** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 27 May 2015

27/05/2015... புதன்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 இந்திய பங்குசந்தைகளில் சரிவு தொடர்கின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சரிவுடன் துவங்கிய பங்குசந்தைகள், சரிவுடனேயே முடிந்தன. ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்ற – இறக்கத்தாலும், முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை விற்பனை செய்ததாலும், ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட சரிவாலும் நேற்றைய வர்த்தகம் நாள்முழுக்க சரிவுடனேயே முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 30 புள்ளிகள் சரிந்து 8339 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 190 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 8319 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் மார்ச் மாதத்திற்கான காலாண்டு நிதிநிலை அறிக்கையை வௌியிட்டுள்ளது. அதில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 56.19 சதவீதம் சரிந்து ரூ.1,716.50 கோடியாக இருக்கிறது. கடந்தாண்டு இதேகாலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.3,918.29 கோடியாக இருந்தது. உள்நாட்டு சந்தையில், வியாபாரம் மந்தமான சூழலில் இருப்பதால், லாபம் சரிந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 8310,8280
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8350,8370
27-May-2015Details
Dividends
Raymond Ltd
Results
Aban Offshore Ltd
Abbott India Ltd
Astrazeneca Pharma India Ltd
Balmer Lawrie & Company Ltd
Balrampur Chini Mills Ltd
Bata India Ltd
Bayer CropScience Ltd
Bhushan Steel Ltd
Engineers India Ltd
Ess Dee Aluminium Ltd
FDC Ltd
GAIL (India) Ltd
Godrej Industries Ltd
Indoco Remedies Ltd
Jindal Steel & Power Ltd
Max India Ltd
Novartis India Ltd
Redington India Ltd
Reliance Infrastructure Ltd
SJVN Ltd
Tata Chemicals Ltd
Tata Communications Ltd
The Byke Hospitality Ltd
Tree House Education & Accessories Ltd
Trent Ltd
Trinity Tradelink Ltd
TTK Prestige Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.