** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday 3 June 2015

03/06/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில், கடும் சரிவுடன் முடிவடைந்ததுள்ளது.நாட்டின் நிலவும் பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் உணவு பொருட்கள் உற்பத்தி அதிகளவில் பாதித்துள்ளது. மேலும் 2015-16ஆம் வருடத்திற்கான பருவ மழை அளவை மத்திய அரசு 88 சதவீதமாகக் கணித்துள்ளது.
90 சதவீதத்திற்குக் குறைவாக இருந்தால் நாட்டின் உணவு பற்றாக்குறை அதிகரித்து நாட்டில் பஞ்சம் நிலவும் எனப் பொருள் என்பதை இன்று நாணயக் கொள்கை வெளியீட்டில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார். இதன் காரணமாகவே இந்திய சந்தையில் வர்த்தகம் அதிகளவில் குறைந்து காணப்பட்டது.
இதனால் சென்செக்ஸ் குறியீடு ஓரே நாளில் 660 புள்ளிகள் வரை சரிந்து 27,188 புள்ளிகளை எட்டி சந்தை மிகப்பெரிய சரிவுடன் முடிவடைந்தது.அதுமட்டும் அல்லாமல் கிரீஸ் நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சனைகளால், ஐரோப்பிய சந்தைகளில் இருந்து இந்திய சந்தைக்குக் கிடைக்கப்பெறும் அதிகளவிலான முதலீடு குறைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 197  புள்ளிகள் சரிந்து 8236 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 28 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 8226 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
வங்கிகளின் குறுகிய காலக் கடன் வட்டி ரெபோ 0.25% குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வங்கிகளின் குறுகிய காலக் கடன் வட்டி ரெபோ 0.25% குறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக ரெபோ வட்டி விகிதம் 7.5%-ல் இருந்ந்து 7.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெபோ வட்டி விகிதம் குறைக்கப்பட்டபோதும் ரொக்கக் கையிருப்பு விகிதம் சி.ஆர்.ஆர். அதே 4%-ல் உள்ளது.
ஏற்கெனவே கடந்த ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் குறுகிய காலக் கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக ரெபோ குறைக்கப்பட்டுள்ளது.
நிப்டி சப்போர்ட் 8160,8080
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8300,8380
03-Jun-2015Details
Dividends
ITC Ltd
Board Meetings
Bayer CropScience Ltd
EGM
Sun Pharmaceuticals Industries Ltd

பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.