** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 21 July 2015

21/07/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் துவங்கிய பங்குவர்த்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், சரிவுடனேயே முடிவடைந்துள்ளது
நேற்றைய நமது நிப்டி 6 புள்ளிகள் சரிந்து 8603 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 13 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8613 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கிரீஸ் வங்கிகள் திறப்பு..
பொருளாதார சீர்திருத்த ஒப்பந்தத்தைத் தொடரந்து 3 வாரங்களுக்கு பிறகு கிரீஸ் நாட்டு வங்கிகள் மீண்டும் இயங்க துவங்கியுள்ளன.
பொருளாதார நெருக்கடியால் சிக்கிக் கொண்டிருக்கும் கிரீஸில் கடந்த 3 வாரங்களாக மூடப்பட்டிருந்த வங்கிகள் அனைத்தும்  மீண்டும் திறக்கப்பட்டன. ஐரோப்பிய யூனியன் விதித்த கடன் மீட்பு திட்டத்தை கிரீஸ் அரசு ஏற்று தனது நாடாளுமன்றத்தில் அதற்கான மசோதாவை நிறைவேற்றியதை அடுத்து, அரசின் உத்தரவின்படி வங்கிகள் அனைத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் இயங்க தொடங்கியுள்ளன.
மசோதாவின்படி வருவாய் வரியை அதிகரிப்பது, முதியோர் ஓய்வூதியங்களைக் குறைப்பது, செலவினங்களை கட்டுப்படுத்துவது, ஊழியர்களுக்கான சலுகைகளை திரும்பப் பெறுவது என பல திட்டங்கள் இடம்பெறுகின்றன.
உச்சகட்டத்தில் விலைவாசி
மதிப்பு கூட்டு வரி அதிகரித்துள்ளதால், அன்றாட உபயோக பொருட்கள் அனைத்தின் விலையும் உச்ச கட்டத்தில் அதிகரித்துள்ளது. மூன்று வாரங்களாக சந்தைகள் மூடிக்கிடந்த நிலையில், இன்று பொருட்களை வாங்கச் சென்ற மக்கள், விலைவாசியை கண்டு அதிருப்தி அடைந்துள்ளனர்.
பதப்படுத்தப்பட்ட உணவு, பானங்கள், மற்றும் பார்கள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்யும் ஒட்டல் மற்றும் பார்களில் 13 சதவீதத்திலிருந்து 23 சதவீதம் அதிகமாக மக்கள் விலை கொடுக்க வேண்டியுள்ளது.
என்டிபிசி, ஆயில் இந்தியா நால்கோ உள்ளிட்ட பத்து பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மூன்று வருடங்களுக்குள் விலக்கிக்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்திருந்தது. ஆனால், இந்த பங்கு விலக்கல் நடவடிக்கை சந்தை நிலவரத்தை பொறுத்தே இருக்கும் என்று மெர்ச்சன்ட் வங்கிகளுக்கு பங்குவிலக்கல் துறை தெரிவித்திருக்கிறது.
இந்த பங்குகளை விலக்கிக் கொள்ள மெர்ச்சன்ட் வங்கிகளை நியமிக்கும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 20,000 கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்த அனைத்து பங்கு விலக்கல் நடவடிக்கைகளும் மூன்று வருடங்களுக்குள் முடிந்து விடுமா என்று மெர்ச்சன்ட் வங்கிகள் கேட்டதற்கு, பங்குச்சந்தை நிலவரம் மற்றும் இதர சூழ்நிலைகளை பொறுத்தே இது அமையும் என்று பங்கு விலக்கல் துறை தெரிவித்திருக்கிறது.
மெர்ச்சன்ட் வங்கிகள் தங்களது விண்ணப்பங்களை வரும் 24-ம் தேதிக்குள் பங்கு விலக்கத்துறை யிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
நடப்பு நிதி ஆண்டில் பங்கு விலக்கல் மூலமாக 69,500 கோடி ரூபாயை திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நிப்டி சப்போர்ட் 8595,8566,8530
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8630,8666
21-Jul-2015Details
Dividends
Astra Microwave Products Ltd
Carborundum Universal Ltd
Gati Ltd
Indoco Remedies Ltd
Mindtree Ltd
Board Meetings
Asian Paints Ltd
Bayer CropScience Ltd
Cairn India Ltd
Can Fin Homes Ltd
Century Plyboards (India) Ltd
Edelweiss Financial Services Ltd
Eicher Motors Ltd
HDFC Bank Ltd
Hindustan Unilever Ltd
Honeywell Automation India Ltd
Idea Cellular Ltd
Indiabulls Housing Finance Ltd
Infosys Ltd
Sanofi India Ltd
SKF India Ltd
Tata Sponge Iron Ltd
Welspun Corp Ltd
Whirlpool of India Ltd
AGM
Cairn India Ltd
Dabur India Ltd
Edelweiss Financial Services Ltd
HDFC Bank Ltd
Honeywell Automation India Ltd
Results
Asian Paints Ltd
Bayer CropScience Ltd
Cairn India Ltd
Can Fin Homes Ltd
Century Plyboards (India) Ltd
Edelweiss Financial Services Ltd
Eicher Motors Ltd
HDFC Bank Ltd
Hindustan Unilever Ltd
Honeywell Automation India Ltd
Idea Cellular Ltd
Indiabulls Housing Finance Ltd
Infosys Ltd
Sanofi India Ltd
SKF India Ltd
Tata Sponge Iron Ltd
Welspun Corp Ltd
Whirlpool of India Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.