** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 31 August 2015

31/08/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், உயர்வுடனேயே முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 53 புள்ளிகள் உயர்ந்து 8001 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 11 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 7991 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7944,7888
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8018,8077,8144
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக பருவமழை பொய்த்துப் போவது மற்றும் பணவீக்கம் அதிகரிப்பது உள்ளிட்ட காரணிகள் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பருவமழை குறையும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ள நிலையில், ஆங்காங்கே பெய்துள்ள மழையால், மழையளவு எதிர்பார்த்த அளவுக்கு பொய்த்துப்போகாது என்ற எதிர்பார்ப்பு உருவானது. அதிகபட்சம் வறட்சியின் கோரப்பிடியிலிருந்து சிக்காமல் தப்பலாம் என்ற அளவுக்கு பரவலாக மழை பெய்து காப்பாற்றியுள்ளது. இருந்தாலும் பருவமழை பொய்த்துப் போவதன் பாதிப்பு முற்றிலுமாக நீங்கவில்லை.
இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் அறிவிக்கும்பட்சத்தில் இந்திய பங்குச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பெருமளவு வெளியேறும் வாய்ப்புள்ளது. இதனால் நிதி திரட்டுவது கடினமானதாகும். அத்தகைய சூழலில் கடன் பத்திர வெளியீடுகள் அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
31-Aug-2015Details
Bonus
PMC Fincorp Ltd
Dividends
Gujarat State Fertilizers & Chemicals L
Board Meetings
Dishman Pharmaceuticals and Chemicals L
Procter & Gamble Hygiene and Health Car
AGM
Divis Laboratories Ltd
Hero MotoCorp Ltd
MOIL Ltd
Sintex Industries Ltd
Welspun Corp Ltd
Welspun India Ltd
Results
Dishman Pharmaceuticals and Chemicals L
Procter & Gamble Hygiene and Health Car
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.