** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 1 September 2015

01/09/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும் சரிவுடனேயே முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 30 புள்ளிகள் சரிந்து 7971 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 114 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 130 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7981 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பணவீக்கம் உள்ளிட்ட தகவல்களை பொறுத்தே வட்டி குறைப்பு முடிவினை எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியிருக்கிறார். 
வட்டிக் குறைப்பு உள்ளிட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் சேர்ந்து அமைக்கப்பட்ட குழு இணைந்து முடிவெடுக்கும். இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
சர்வதேச அளவில் பணவீக்க சூழ்நிலை பெரும்பாலான நாடுகளுக்கு இல்லை. நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை மூன்று முறை வட்டிக் குறைப்பு செய்திருக்கிறோம். பணவீக்கம் தொடர்பான புள்ளி விவரங்களைப் பொறுத்துதான் வட்டிக் குறைப்பு குறித்து முடிவெடுக்க முடியும். இனி வட்டி குறைப்பே செய்ய மாட்டோம் என்று உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. புள்ளிவிவரத் தகவல் அடிப்படையில் முடிவுகள் இருக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கிக்கும் அமெரிக்க மத்திய வங்கிக்கும் (பெடரல் ரிசர்வ்) ஒரே விதமான பிரச்சினை இல்லை. இந்தியா பணவீக்கத்தை பற்றிக் கவலைப்படவில்லை. அமெரிக்காவை விட இரு மடங்கு வளர்ச்சியில் இந்தியா இருக்கிறது. இந்தியாவில் வட்டி விகிதம் 7 சதவீதம் என்ற அளவில் உள்ளது. ஆனால் அமெரிக்கா தற்போது வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டாம் என்பது என் கருத்து.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி உயர்வு என்பது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று, எப்போதாவது இருந்தே ஆகவேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் வட்டி உயர்வு குறித்துமுடிவெடுக்க இன்னும் கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்ளலாம்.
சீனாவில் வந்திருக்கும் சரிவு எதிர்பார்க்கப்பட்டதுதான். அதனால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை. 
சரக்கு மற்றும் சேவை வரியைக் கொண்டு வருவது குறித்து ஒருமித்த கருத்து உருவாக வேண்டும். இந்த சட்டம் கொண்டு வரப்பட்டால் இந்தியாவில் செய்யப்பட்ட மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக ஜிஎஸ்டி இருக்கும். 
பங்குச்சந்தை குறித்து பேசிய போது, பெரும்பாலான பங்குச் சந்தைகள் சரிந்தாலும் சில முதலீட்டு வாய்ப்புகளில் பெரிய சரிவு ஏதும் ஏற்படவில்லை. அவை சரிய வாய்ப்பு உண்டு. அந்த சரிவு மெதுவாக ஏற்படலாம் அல்லது ஏற்ற இறக்கமாக இருக்கலாம் என்றார்.
நிப்டி சப்போர்ட் 7930,7890
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7990,8030,8080
01-Sep-2015Details
Dividends
L&T Finance Holdings Ltd
Larsen & Toubro Ltd
Board Meetings
Bank of Maharashtra
AGM
Jubilant Life Sciences Ltd
Pidilite Industries Ltd
Whirlpool of India Ltd
EGM
JBF Industries Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.