** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 21 September 2015

21/09/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பால் பங்குசந்தைகள்  நேற்றைய நிப்டிஏற்றத்துடன் முடிந்தன. வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என அமெரிக்க பெடரல் வங்கி அறிவித்தன் எதிரொலியாக உலகளவில் பங்குசந்தைகள் ஏற்றம் கண்டன. இந்திய பங்குசந்தைகளும் ஏற்றம் கண்டன. காலையில் 300 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த சென்செக்ஸ் ஒருக்கட்டத்தில் 450 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்டன. நிப்டியும் 8000 புள்ளிகளை தாண்டியது. இருப்பினும் வர்த்தகம் முடியும் தருவாயில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க தொடங்கியதால் சற்று சரிந்தது, இருப்பினும் சென்செக்ஸ் 255 புள்ளிகளும், நிப்டி 83 புள்ளிகளும் ஏற்றத்துடன் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 7981 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 290 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் சரிவுடன் 7951 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7940,7900
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8000,8050,8100
பணவீக்கம் குறைந்து வருகிறது, தவிர அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாதது ஆகிய காரணங்களால் இந்தியாவில் வட்டி குறைப்புக்கான சூழல் நிலவுவதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
சர்வதேச அளவில், உள்நாட்டு சூழலையும் கருத்தில்கொள்ளும் போது வட்டி குறைப்புக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. தகவல்களின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி முடிவெடுக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கி எப்படி முடிவெடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் ஜெயந்த் சின்ஹா கூறினார்.
இந்தியாவை பொறுத்தவரை நாம் செய்ய வேண்டியவற்றை தொடர்ந்து செய்துவருகிறோம். சரியான கொள்கைகளை வகுத்து அடிப்படை பொருளாதாரத்தை பலப்படுத்தும் பணியில் இருக்கிறோம். ரிசர்வ் வங்கியும், ரகுராம் ராஜனும் சரியான முடிவு களை எடுப்பார்கள் என்றார்.
21-Sep-2015Details
Dividends
Credit Analysis & Research Ltd
Godfrey Phillips India Ltd
Gujarat Fluorochemicals Ltd
Kalpataru Power Transmission Ltd
Kaveri Seed Company Ltd
Navneet Education Ltd
NMDC Ltd
AGM
IFCI Ltd
Nirlon Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.