** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 27 October 2015

27/10/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 வாரத்தின் துவக்கநாளில் உயர்வுடன் ஆரம்பித்த இந்திய பங்குச்சந்தைகள், சரிவுடன் முடிந்தன. வட்டி விகிதத்தை சீனா குறைத்தன் எதிரொலியாக ஆசிய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பித்தன. ஆனால் அதன்பின்னர் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்க தொடங்கியதால் இன்றைய வர்த்தகம் சரிவில் முடிந்தன. மேலும் ரூபாயின் மதிப்பும் சரிந்ததால் இன்றைய வர்த்தகம் சரிவை சந்தித்தன. 
நேற்றைய நமது நிப்டி 34 புள்ளிகள் சரிந்து 8260 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 23 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 8250 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனம், நடப்பாண்டுக்கான இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், அந்நிறுவனத்தின் நிகரலாபம் 10 சதவீதம் உயர்ந்து ரூ.1,523 கோடியாக உள்ளது. முன்னதாக கடந்தாண்டு நிகரலாபம் ரூ.1,383 கோடியாக இருந்தது. மேலும் அந்நிறுவனத்தின் வருமானமும் 4.3 சதவீதம் உயர்ந்து ரூ.23,836 கோடியாக உள்ளது. கடந்தாண்டு இது ரூ.24,845 கோடியாக இருந்தது. 
ஏர்டெல் நிறுவனத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 4ஜி சேவை மற்றும் 3ஜி சேவையை மேலும் விஸ்தரிப்பு செய்வது போன்ற காரணங்களால் அந்நிறுவனத்தின் லாபம் எதிர்பார்த்தைவிட உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிப்டி சப்போர்ட் 8250,8230,8200
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8280,8320,8370
27-Oct-2015Details
Dividends
Cyient Ltd
IRB Infrastructure Developers Ltd
Board Meetings
Alembic Pharmaceuticals Ltd
Axis Bank Ltd
CEAT Ltd
Coromandel International Ltd
Dish TV India Ltd
Lupin Ltd
Mahindra Holidays & Resorts India Ltd
Maruti Suzuki India Ltd
P I Industries Ltd
Shasun Pharmaceuticals Ltd
Thermax Ltd
TVS Motor Company Ltd
Vedanta Ltd
AGM
Symphony Ltd
Results
Alembic Pharmaceuticals Ltd
Axis Bank Ltd
CEAT Ltd
Coromandel International Ltd
Dish TV India Ltd
Lupin Ltd
Mahindra Holidays & Resorts India Ltd
Maruti Suzuki India Ltd
P I Industries Ltd
Shasun Pharmaceuticals Ltd
Thermax Ltd
TVS Motor Company Ltd
Vedanta Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.