** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 9 October 2015

9/10/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
கடந்த 6 நாட்களாக உயர்வுடன் இருந்த இந்திய பங்குச்சந்‌தைகள் நேற்று சரிவை சந்தித்தன. நேற்றைய வர்த்தகம் துவங்குகம் போது பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கின. ஆனால் முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததால் நேற்றைய வர்த்தகம் சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 48 புள்ளிகள் சரிந்து 8129 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 138 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 400 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 100 புள்ளிகள் உயர்வுடன் 8229 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
கபே காபிடே நிறுவனம் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் 1,150 கோடி ரூபாயை திரட்ட முடிவு செய்திருக்கிறது. நடப்பு ஆண்டில் இதுவரை வெளியான ஐபிஓகளில் மிகப்பெரியது இதுவாகும். ஒரு பங்கின் விலை பட்டை ரூ.316 முதல் 328 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. வரும் அக்டோபர் 14-ம் தேதி பொதுப்பங்கு வெளியீடு தொடங்கும் என்று தெரிகிறது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் மிகப்பெரிய காபி தொடர் நிறுவனம் இதுவாகும். இந்த நிறுவனத்தில் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களாக கேகேஆர், ஸ்டான்சார்ட் பிஇ, நியூ சில்க் ரூட் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. இதில் கேகேஆர் நிறுவனம் 3.43 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. தவிர இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நீலக்கேணி 1.77 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார்.
நிறுவன பணியாளர்களுக்கு ரூ.15 கோடி அளவுக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டிருக்கிறன. நிறுவனத்தின் நிறுவனரான விஜி சித்தார்த்தா வசம் 54.78 சதவீத பங்குகள் உள்ளன. மொத்தமான நிறுவனர்களின் பங்கு 92.74 சதவீதமாக இருக்கிறது.
காபிடே எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக காபிடே குளோபல் செயல்பட்டு வருகிறது. 2013-14ம் நிதி ஆண்டில் 1,154 கோடி ரூபாய் அளவுக்கு நிறுவனத்தின் மொத்த வருமானம் இருந்தது. செயல்பாட்டு லாபம் 189 கோடி ரூபாய் ஆகும்.
1996-ம் ஆண்டு பெங்களூருவில் முதல் காபிடே தொடங்கப்பட்டது. இந்தியாவில் 1500க்கும் மேற்பட்ட கடைகளும், ஆஸ்திரியா, செக் குடியரசு மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் 14 கடைகளும் உள்ளன. காபி சந்தை ஆண்டுக்கு 20 சதவீதம் வளர்ந்து வருகிறது
நிப்டி சப்போர்ட் 8145,8100
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8180,8240
09-Oct-2015Details
Board Meetings
IndusInd Bank Ltd
Jagran Prakashan Ltd
Results
IndusInd Bank Ltd
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.