** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday 18 November 2015

18/11/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 இந்திய பங்குச்சந்தைகள் நேற்று(நவ.17ம் தேதி) உயர்வுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதாலும் நேற்றைய வர்த்தகம் உயர்வுடன் தொடங்கின. தொடர்ந்து பங்குவர்த்தகம் நாள் முழுக்க உயர்வுடனே முடிந்தன. 
நேற்றைய நமது நிப்டி 31 புள்ளிகள் உயர்ந்து 7837 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 6 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7847 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நாட்டின் பணவீக்க விகிதம் தொடர்ந்து மைனஸ் நிலை யிலேயே அக்டோபர் மாதத்திலும் நீடித்தது. ஒட்டுமொத்த விலை குறியீட்டெண் (டபிள்யூபிஐ) அடிப்படையில் கடந்த மாதம் பணவீக்கம் மைனஸ் 3.81 சதவீதம் என்ற நிலையில் இருந்தது. பணவீக்கம் மைனஸ் நிலையில் கீழிறங்கியபோதிலும் பருப்பு, வெங்காயம் உள்ளிட்ட பொருள்களின் விலைகள் உயர்ந்தே காணப்பட்டது.
ஒட்டுமொத்த விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து மைனஸ் நிலையில் நீடிக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மைனஸ் 4.54 சதவீதம் என்ற நிலை யில் இருந்தது. அதேபோல கடந்த ஆண்டு அக்டோபரில் மைனஸ் 1.66 சதவீதம் என்ற நிலையில் உள்ளது.
பருப்பு விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 52 சதவீதமும், விலை 85 சதவீதமும் உயர்ந்திருந்தது.
முக்கியமான பருப்பு வகை களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்தபோதிலும் அக்டோபரில் உணவுப் பொருள்களின் பணவீக் கத்தில் பெருமளவு மாறுதல் காணப்படவில்லை.
நிப்டி சப்போர்ட் 7800,7760
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7860,7900

பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.