** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 15 December 2015

15/12/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
 வாரத்தின் துவக்கநாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. வர்த்தகம் துவங்கும்போது பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கின, ஆனால் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதால் இன்றைய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 39 புள்ளிகள் உயர்ந்து 7650  என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 103 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7670 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7620,7580
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7690,7740
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளது. மீண்டும் ஒருமுறை ரூ.67-ஐ எட்டியுள்ளது. வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் சரிந்து ரூ.67.06-ஆக இருந்தது. வர்த்தகம் முடியும்போது ரூ.67.09-ஆக இருந்தது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்து இருப்பதால் ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்தாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு 17 காசுகள் சரிந்து ரூ.66.88-ஆக இருந்தது.
டிமேட் கணக்கு வைத்திருப்பதற் கான விதிகளை பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியமான `செபி’ மாற்றியுள்ளது. இதன்படி அனைத்து டிமேட் கணக்குகளை யும் அடிப்படை சேவை டிமேட் கணக்குகளாக (பிஎஸ்டிஏ) எடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.
2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி போடப்பட்ட `செபி’யின் சுற்றறிக்கைக்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தகுதி யுள்ள டிமேட் கணக்கு வைத்திருப் பவர் தங்கள் கணக்கை வழக்க மான டிமேட் கணக்கிலிருந்து அடிப்படை சேவை டிமேட் கணக்காக மாற்றிக் கொள்ளலாம்.
செபி எடுத்துள்ள இந்த முடிவின் நோக்கம் அதிக அளவில் நிதி சேர்ப் பது மற்றும் டிமேட் கணக்குகளை வைத்திருப்பவர்களை ஊக்குவிப்பது ஆகும்.
2012 ம் ஆண்டு ஆகஸ்ட் சுற்றறிக்கையில் தனி நபர்கள் ஒரே ஒரு டிமேட் கணக்கு மட்டுமே பிஎஸ்டிஏ மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். பிஎஸ்டிஏ-வில் பங்குகள் விலை அதிகபட்சமாக 2 லட்ச ரூபாய்க்கு வைத்துக் கொள்ள முடியும். 50,000 ரூபாய் வரி பிஎஸ்டிஏவில் வருட பராமரிப்பு செலவு பங்குகள் மதிப்பை பொறுத்து வசூலிக்கப்படாது. 50,000 ரூபாயிலிருந்து 2 லட்சம் வரை இருந்தால் ஆண்டு பராமரிப்பு செலவாக 100 ரூபாய் வசூலிக்கப்படும்.
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM