** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 21 January 2016

21/1/2016... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 126 புள்ளிகள் சரிந்து 7309 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 276 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 220 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 7359 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ளன இந்திய பங்குச்சந்தைகள். மேலும் ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து ரூ.68-ஐ தாண்டியது. 
கடந்த நான்கு நாட்கள் சரிவுக்கு பின்னர் (ஜன.19ம் தேதி) தான் பங்குச்சந்தைகள் சற்று உயர்வை சந்தித்தன. ஆனால் நேற்றைய வர்த்தகம் துவங்கும்போதே கடும் சரிவுடன் துவங்கின. நேற்றைய வர்த்தக‌நேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 350 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 100 புள்ளிகளும் சரிவுடன் துவங்கின. தொடர்ந்து சரிவிலேயே இருந்த பங்குச்சந்தைகள், நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன. 
24 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்ற சென்செக்ஸ் : வர்த்தகம் முடியும் போது மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 417.80 புள்ளிகள் சரிந்து 24,062.04-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 125.80 புள்ளிகள் சரிந்து 7,309.30-ஆகவும் முடிந்தன. நேற்றைய வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் ஒருக்கட்டத்தில் 600 புள்ளிகள் வரை சரிந்து 24 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது.
ஏன் இந்த சரிவு...? 
* சீனா பொருளாதார மந்தம் : சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்தது. இதன் தாக்கம் உலக பங்குச்சந்தைகள் அனைத்திலும் எதிரொலித்தது. சீன பங்குச்சந்தைகள் தவிர்த்து ஐரோப்பிய பங்குச்சந்தைகளும் சரிவை சந்தித்தன.
* கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி : மேலும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதும் பங்குச்சந்தைகள் சரிய முக்கிய காரணமாகின. கடந்த 2003ம் ஆண்டுக்கு பின்னர் இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 27 அமெரிக்க டாலரை எட்டியது. இதன் வீழ்ச்சியும் பங்குச்சந்தைகள் சரிய காரணமாகின.
* ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி - ரூ.68-ஐ தாண்டியது : இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான சரிவை சந்தித்து ரூ.68 எனும் நிலையை எட்டியது.
இந்த மூன்று முக்கிய காரணங்களாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததாலும் இன்றைய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து உள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 
இன்றைய வர்த்தகம் முடியும் போது சுமார் 543 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 2071 நிறுவன பங்குகள் சரிந்தும், 138 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிவடைந்தன.
நிப்டி சப்போர்ட் 7240,7340
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7440,7470
21/1/2016 result
biocon
relcap
exide ind
vst ind
alembic pharma
chamble fert
deebak fert
idea cell
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM