** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 28 January 2016

28/1/2016... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி, உயர்வுடன் முடிந்தபோதிலும் நிப்டி 7450 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றம் காரணமாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கின. சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் இருந்தது. ஆனால் அதன்பின்னர் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததால் பங்குகள் சரிந்தன. இருப்பினும் சிறு உயர்வுடன் வர்த்தகம் முடிந்தன.
நேற்றைய நிப்டி 1 புள்ளிகள் உயர்ந்து 7437 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 222 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7447 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
மத்திய நிதிமைச்சர் அருண் ஜேட்லி பொதுத்துறை நிறுவனங்கள் 30 சதவீத டிவிடெண்ட் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து 5 பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது டிவிடெண்ட் குறித்த திட்டங்களை அறிவித்திருக்கின்றன.
பிபிசிஎல் மற்றும் ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங்கள் டிவிடெண்ட் அறிவித்திருக்கிறன. பிபிசிஎல் ஒரு பங்குக்கு 12 ரூபாய் டிவிடெண்ட் அறிவித்திருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசுக்கு 477 கோடி ரூபாய் கிடைக்கும். பிப்ரவரி 3-ம் தேதி இந்த தொகையை மத்திய அரசுக்கு செலுத்தும். அதேபோல ஆயில் இந்தியா நிறுவனம் ஒரு பங்குக்கு 8 ரூபாய் டிவிடெண்ட் அறிவித்தது. இதன் மூலம் மத்திய அரசுக்கு 325 கோடி ரூபாய் கிடைக்கும். வரும் பிப்ரவரி 10-ம் தேதி இந்த தொகை மத்திய அரசுக்கு செலுத்தப்படும்.
மேலும் பல பொதுத்துறை நிறுவனங்கள் டிவிடெண்ட் குறித்த அறிவிப்பை வெளியிட இருக்கின்றன. நடப்பு நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் டிவிடெண்ட் மூலம் 36,000 கோடி ரூபாய் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு வரும் 27-ம் தேதி கூட இருக்கிறது. அப்போது டிவிடெண்ட் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 75 சதவீத பங்குகள் உள்ளன.
என்.டி.பி.சி. நிறுவனத்தின் இயக்குநர் குழு பிப்ரவரி 8-ம் தேதி கூடி, டிவிடெண்ட் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளது. இந்த நிறுவனத்திலும் மத்திய அரசுக்கு 75 சதவீத பங்குகள் உள்ளன. பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநர் குழு ஜனவரி 27-ம் தேதி கூடுகிறது. இந்த நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 58 சதவீத பங்குகள் உள்ளன.
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்துள்ளன. தவிர பேசல் 3 விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டி இருப்பதால் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து அதிக டிவிடெண்ட் கிடைக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. கடந்த நிதி ஆண்டில் 4,000 கோடி ரூபாய் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து டிவிடெண்ட் கிடைத்தது.
நிப்டி சப்போர்ட் 7410,7388
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7440,7470,7500
28/1/2016 result
icicibank
bhartiartl
aegis logi
century ply
dabur
emami
fsl
ghcl
glenmark
granules
guj pipavav
hcc
jyothy lab
maruti
vedl
titan
syndibank
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM