** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 5 January 2016

5/1/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் துவக்கநாளில் கடும் வீழ்ச்சி அடைந்தன. சீன பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியால் ஆசிய பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. இதன்காரணமாக முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் கடும் சரிவுடன் முடிந்தன. மேலும் ரூபாயின் மதிப்பும் கடும் வீழ்ச்சி அடைந்ததும் பங்குச்சந்தைகள் சரிய காரணமாக அமைந்தன.
நேற்றைய நிப்டி172 புள்ளிகள் சரிந்து 7791  என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 179 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 7831 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7733,7688
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7833,7899,7999
கருப்பு பண புழக்கத்தை தடுக்க குறிப்பிட்ட தொகைக்கு மேல் நடக்கும் பரிவர்த்தனைகளை வருமான வரித்துறைக்கு கொடுக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரி ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
புதிய விதிமுறைகளின் படி அதிக தொகையில் பங்குகள் வாங்குவது, மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வது, சொத்து வாங்குவது, டெபாசிட் செய்வது உள்ளிட்டவற்றை படிவம் 61ஏ-வின் கீழ் வரி ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இதன்படி 30 லட்ச ரூபாய்க்கு மேல் சொத்து வாங்குபவர் குறித்த தகவலை பத்திர பதிவாளர் வரி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல ஒரு நிதி ஆண்டில் பத்து லட்ச ரூபாய்க்கு மேலான தொகை டெபாசிட் செய்யும் பட்சத்தில் வங்கிகள் இந்த தகவலை வரி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதி தபால் அலுவலகத்தில் செய்யப்படும் டெபாசிட்களுக்கும் பொருந்தும்.
இந்தியாவில் பெரும்பாலான பரிவர்த்தனைகள் ரொக்கமாக இருக்கின்றன. தவிர இந்த பணம் முறைகேடான நடவடிக்கைகளுக்கு செல்கிறது அதனால் இந்தியாவுக் குள் புழங்கும் கருப்பு பணத்தை தடுக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையின் பேரில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதேபோல வங்கியில் வைத்திருக்கும் நடப்பு கணக்கில் ஒரு நிதி ஆண்டில் 50 லட்ச ரூபாய் டெபாசிட் அல்லது வெளியே எடுத்தாலும் வரி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
board meet
siti cable net
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM