** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 19 February 2016

19/2/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி, உயர்வுடன் முடிந்தன.  வர்த்தகம் துவங்கும்போதே சென்செக்ஸ் 308 புள்ளிகளும், நிப்டி 97 புள்ளிகளும் உயர்வுடன் துவங்கின. உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதாலும்  வர்த்தகம் நாள் முழுக்க உயர்வுடனேயே முடிந்தன.
நேற்றைய நிப்டி 83 புள்ளிகள் சரிந்து 7191 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 40 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 7181 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஸ்டேட் வங்கி லாபத்தில் 67% சரிவு.
வாராக்கடன் சுமையினால் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) லாபம் 67% சரிவடைந்து டிசம்பர் 31, 2015-ல் முடிவடைந்த காலாண்டு இறுதியில் ரூ.1,259.49 கோடியாக உள்ளது. 
எஸ்பிஐ குழுமம் 2014-15, அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.3,828.20 கோடி நிகர லாபம் ஈட்டியது. 
நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டு இறுதியில் எஸ்பிஐ-யின் லாப விகிதம் 61.6% சரிவு கண்டு 1,115.34 கோடியாக இருந்தது. இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டின் போது நிகர லாபம் ரூ.2,910.06 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 
டிசம்பர் மாத காலாண்டில் செயல்படாத சொத்துக்களுக்கான ஒதுக்கீடு ரூ.7,644.52 கோடியாகும். கடந்த ஆண்டின் இதே காலாண்டு பகுதியில் செயல்படாத சொத்துக்கள் ரூ.5,327.51 கோடியாக இருந்தது. 
இந்நிலையில் 2015 டிசம்பர் மாதம் வரையிலான, வாராக்கடன்களின் ஒரு பகுதியை உள்ளடக்கிய, ஒட்டுமொத்த செயல்படாத சொத்துக்கள் ரூ.72,791.73 கோடியாகும். இது இதற்கு முந்தைய நிதியாண்டு டிசம்பர் முடிவில் ரூ.61,991.45 கோடியாக இருந்தது.
நிப்டி சப்போர்ட் 7177,7144,7127
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7288,7266
19 feb details
results
rain ind
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 74000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM