** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 26 February 2016

26/2/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய ரயில்வே பட்ஜெட்டில் நம்பிக்கை தரும் அளவிற்கு புதிய அறிவிப்புக்கள் ஏதும் வெளியாகாததால் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்துள்ளன. முக்கிய நிறுவனங்களின் பங்குகள் பெரிய அளவில் சரிவடைந்ததே இதற்கு காரணம்.
 100 ரயில் நிலையங்களில் இந்த ஆண்டுக்குள்ளும், 400 ரயில் நிலையங்களில் அடுத்த 2 ஆண்டுகளிலும் வை-பை வசதி செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதால் டி-லிங்க் இந்தியா நிறுவனத்தின் பங்குகளும், சிசிடிவி காமிராக்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பால் ஜிகோம் எலக்ட்ரானிக் செக்ய;ரிட்டி சிஸ்டம் ஆகிய நிறுவன பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
ஆசிய சந்தையில் ஹாங்காங் மற்றும் ஷாங்காங் பங்குச்சந்தைகளும் கடும் சரிவையே சந்தித்தன. வங்கிகளின் முதலீடுகள் கூடியதால் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.
நேற்றைய நிப்டி 48 புள்ளிகள் சரிந்து 6970 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 212 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 70 புள்ளிகள் உயர்வுடன் 7040 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினை அதிகரித்து வருவதால், வங்கிப் பங்குகளில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் செய்த முதலீடுகளை வெளியே எடுத்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் மட்டும் 6,662 கோடி ரூபாயை வங்கி பங்குகளில் இருந்து மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் எடுத்துள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே வங்கி பங்குகளில் செய்த முதலீட்டை கொஞ்சம் கொஞ்சமாக மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. கடந்த இரு மாதத்தில் 9,000 கோடி ரூபாய் வெளியேறி உள்ளது.
சமீப காலங்களில் பொதுத் துறை வங்கிப்பங்குகள் கடுமையாக சரிந்து வருகின்றன. குறிப்பாக பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய பங்குகளின் தரக்குறியீடுகள் குறைக்கப்பட்டன. இதன் காரணமாக இது போன்ற வங்கிப்பங்குகள் மியூச்சுவல் பண்ட்கள் தங்களுடைய முதலீட்டை குறைத்து வந்தன.
இருந்தாலும் மியூச்சுவல் பண்ட் கள் செய்திருக்கும் முதலீட்டில் வங்கித்துறையே முதல் இடத்தில் இருக்கிறது. மியூச்சுவல் பண்ட்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கும் தொகையில் 19.24 சதவீதம் (ஜனவரி 2016) வங்கித்துறையில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. முந்தைய டிசம்பர் மாத்தில் 19.97 சதவீதமாக வங்கித்துறை பங்கு இருந்தது.
டிசம்பர் மாத இறுதியில் 85,376 கோடி ரூபாய் வங்கித்துறை பங்கு களில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங் கள் முதலீடு செய்திருந்தன. ஜனவரி மாதத்தில் இந்த தொகை 78,644 கோடி ரூபாயாக இருக்கிறது. அக்டோபர் மாதத்தில் 88,000 கோடி ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கித்துறையின் மொத்த வாராக்கடன் 5 சதவீதமாக இருக் கிறது. இந்த வாராக்கடன் அளவு 11 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டிருக்கிறது. வங்கிப்பங்குகளுக்கு பிறகு, ஐடி துறையில் மியூச்சுவல் பண்ட்கள் அதிகமாக முதலீடு செய் திருக்கின்றன. இந்த துறையில் 43,115 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து பார்மா துறையில் 33,785 கோடி ரூபாயும், ஆட்டோமொபைல் துறையில் 26,653 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 6944,6911
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7033,7066,7111
26 feb details
andhra bank board meet
sbi egm
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 77000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM