** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday 16 March 2016

16/3/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
 வாரத்தின் இரண்டாம் நாளில், சரிவுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடனேயே முடிந்தன.கடந்த சில தினங்களாக பங்குச்சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் லாபம் நோக்கம் கருதி பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ததாலும், ஆசிய, ஐரோப்பிய உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சுணக்கத்தாலும் இன்றைய வர்த்தகம் சரிவு.
நேற்றைய நிப்டி 78 புள்ளிகள் சரிந்து 7460 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 22 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 7490 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7422,7400
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7490,7520,7550
பெங்­க­ளூரைச் சேர்ந்த, ‘ஹெல்த்கேர் குளோபல் என்­டர்­பி­ரைசஸ்’ நிறு­வ­னத்தின் பங்கு வெளி­யீடு இன்று துவங்­கு­கி­றது.ஒரு பங்கின் விலை, 205 – 218 ரூபாய் என, நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. இப்­பங்கு வெளி­யீட்டின் மூலம், 650 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இத்­தொ­கையை மருத்­துவ சாதனங்கள் வாங்­கு­வது உள்­ளிட்ட செல­வு­க­ளுக்கு பயன்­ப­டுத்திக் கொள்ளும் இந்­நி­று­வனம்.தற்­போது, இந்­நி­று­வனம், எச்.சி.ஜி., என்ற ‘பிராண்ட்’ பெயரில், 14 இடங்­களில், ஒருங்­கி­ணைந்த புற்­றுநோய் சிகிச்சை மையங்­களை நிர்வகித்து வருகிறது.இந்­தாண்டு, இது­வரை, ‘குயிக் ஹீல் டெக்­னா­லஜிஸ், டீம்லீஸ் சர்­வீசஸ், பிரி­சிஷன் கேம்ஷாப்ட்ஸ் ஆகிய மூன்று நிறு­வ­னங்கள், புதிய பங்கு வெளி­யீட்டை மேற்­கொண்­டுள்­ளன. நான்­கா­வ­தாக, ஹெல்த்கேர் குளோபல் என்­டர்­பி­ரைசஸ் நிறு­வனம், இன்று பங்கு வெளி­யீடு மேற்­கொள்­கி­றது.
பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மொத்தவிலைக் குறியீடு (டபிள்யூபிஐ) பிப்ரவரி மாதம் மேலும் சரிந்துள்ளது. ஜனவரி மாதம் -0.90 சதவீதமாக இருந்த மொத்த விலைக் குறியீடு பிப்ரவரி மாதத்தில் -0.91 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 16-வது மாதமாக சரிந்துள்ளது. பண வீக்கத்தின் அடிப்படையிலான ஆண்டு மொத்த விலைக் குறியீட்டு புள்ளிவிவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன.
உணவு பொருட்களின் குறியீடு ஜனவரி மாதத்தில் 6.02 சதவீதமாக இருந்தது. இது பிப்ரவரி மாதத்தில் 3.2 சதவீதமாக குறைந்துள்ளது. எரிபொருள் மற்றும் மின்சார குறியீடு -6.40 சதவீதமாக உள்ளது. இது ஜனவரி மாதத்தில் -9.21 சதவீதமாக இருந்தது. இதற்கிடையே அனைத்து துறைக்குமான மொத்த விலை குறியீடு புள்ளி விவரங்கள் -0.73 சதவீதத்திலிருந்து டிசம்பர் மாதத்தில் -1.06 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
16 mar DETAILS
போனஸ் 
bajaj auto
ongc

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 79000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM