** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday 2 March 2016

2/3/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை பார்லிமென்ட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று தாக்கல் செய்தார். வழக்கம் போலவே பட்ஜெட்டில் எதிர்பார்த்த அளவுக்கு ஒன்றும் இல்லை என எதிர்கட்சிகள் குறை கூறி வருகின்றனர். இதுஒருபக்கம் இருந்தாலும் பங்குச்சந்தைகள் நேற்று சரிந்த போதிலும் (மார்ச் 1ம் தேதி) அதிக எழுச்சி கண்டன.
நேற்றைய வர்த்தகம் துவங்கும்போது சென்செக்ஸ் 400 புள்ளிகளும், நிப்டி 130 புள்ளிகளும் உயர்வுடன் துவங்கின. பட்ஜெட் அறிவிப்பில் அருண் ஜெட்லி நடப்பு கணக்கு பற்றாக்குறை 3.5 சதவீதமாக குறையும் என்று கூறியிருந்தார். இதன்காரணமாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது. மேலும் ரூபாயின் மதிப்பும் இருதினங்களாக உயர்ந்தது. இதன் காரணமாகவும், ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றத்தாலும் நேற்றைய வர்த்தகம் நல்ல ஏற்றம் கண்டன. இந்த ஏற்றம் வர்த்தகம் முடியும்போது அதிக உயர்வுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 235 புள்ளிகள் உயர்ந்து 7222 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 348 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 600 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 110 புள்ளிகள் உயர்வுடன் 7332 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7233,7166,7100
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7299,7366
கிராமப்புற பொருளாதாரத்துக்கு முன்னுரிமை அளித்து ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது.
நகர்ப்புற மக்களுக்கு வரியை அதிகரித்து அதன் பலனை கிராமப்பகுதிக்கு திருப்பிவிடும் பணியை பட்ஜெட் சிறப்பாக செய்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு மிக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதோடு வேளாண் சார்ந்த தொழில்களுக்கும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. கருப்புப் பணத்தை ஒழிப்பது, மானியத்தை சீரமைப்பது, வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்வது உள்ளிட்ட பணிகளில் அரசு அதிக அக்கறை செலுத்துவது பட்ஜெட்டில் தெளிவாக புரிகிறது. அடிப்படையில் பட்ஜெட் சிறப்பாக போடப்பட்டுள்ளது என்றாலும் இவை அனைத்துமே செயல்படுத்துவதில்தான் இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
2 mar  DETAILS
agm
bfutility
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 78000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM