** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 3 March 2016

3/3/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிக ஏற்றத்துடன் முடிந்தன. மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பங்குச்சந்தைகள் உயர்வுடனயே காணப்படுகின்றன. குறிப்பாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பாலும், ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாலும் நேற்று முன் தினம் சென்செக்ஸ் 777 புள்ளிகள் உயர்ந்த நிலையில் நேற்று மேலும் 463 புள்ளிகள் ஏற்றம் கண்டன.
நேற்றைய நிப்டி 146 புள்ளிகள் உயர்ந்து 7368 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 34 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 70 புள்ளிகள் உயர்வுடன் 7438  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7355,7300
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7399,7424,7488
பட்ஜெட் முடிந்த அடுத்த நாளான  இந்திய பங்குச் சந்தைகளில் நல்ல ஏற்றம் இருந்தது. அனைத்து துறை பங்குகளிலும் வாங்கும் போக்கு இருந்தது. அடுத்த நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை நிர்ணயம் செய்யப்பட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்தப்படும் என்ற அறிவிப்பின் காரணமாக ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு செய்யும் என்ற நம்பிக்கையே பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு காரணமாகும்.
வரும் ஏப்ரல் 5-ம் தேதி ரிசர்வ் வங்கி கொள்கை அறிவிப்பு கூட்டம் நடக்க இருக்கிறது. அப்போது வட்டி குறைப்பு அறிவிக்கப்படலாம் என்று பல முன்னணி நிறுவனங்கள் கணித்திருக்கின்றன.
பட்ஜெட் தினத்தன்று அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 2,018 கோடி ரூபாய் முதலீட்டை இந்திய சந்தையில் இருந்து வெளியே எடுத்திருக்கின்றனர்.
3 MAR DETAILS
DIVIDENT
BPCL
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 78000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM