** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 4 March 2016

4/3/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 காலையில் வர்த்தகம் துவங்கியது முதல் ஏற்றத்துடனேயே காணப்பட்ட இந்திய பங்குச் சந்தைகள், பிற்பகலில் அதிரடியான ஏற்றத்தை கண்டன. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்வடைந்தது.டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், ஹிண்டல்கோ போன்ற நிறுவன பங்குகள் நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டு, இந்திய பங்குச்சந்தைகளின் உயர்வுக்கு பெரிதும் துணை புரிந்தன. அதே சமயம் ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, மாருதி போன்ற நிறுவன பங்குகள் சரிவுடன் காணப்பட்டன
நேற்றைய நிப்டி 106 புள்ளிகள் உயர்ந்து 7475 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 44 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 7515 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டு கார் விற்பனையில் மந்த நிலை நீடிக்கிறது. மாருதி சுசூகி நிறுவனத்தின் கார் விற்பனையில் சிறிய ஏற்றம் இருக்கிறது. கடந்த வருடம் பிப்ரவரியில் 1,07,892 கார் விற்பனையாகி இருந்த நிலையில், இப்போது 1,08,115 கார்கள் விற்பனையாகி இருக்கிறது. இட ஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் போராட்டம் நடத்தியதன் காரணமாக இந்த நிறுவனத்தின் உற்பத்தி குறைந்திருக்கிறது. சுமார் 10,000 கார்கள் குறைவாக உற்பத்தி செய்யப்பட்டதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
சிறிய ரக கார்களான வேகன் ஆர் மற்றும் ஆல்டோ ரக கார் களின் விற்பனையில் 11.2 சதவீதம் சரிந்திருக்கிறது. மற்ற கார்களான ஸ்விப்ட், டிசையர், ரிட்ஸ் ஆகிய கார்களின் எண்ணிக்கை சிறிதளவு உயர்ந்திருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் பிப்ரவரி கார் விற்பனை 9.1 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருட பிப்ரவரியில் 37,305 கார்கள் விற்பனை செய்திருந்தது. இப் போது 40,716 கார்கள் விற்பனை செய்துள்ளது. எலைட் ஐ20, கிராண்ட், கிரெடா ஆகிய கார்களின் விற்பனை காரணமாக விற்பனை உயர்ந்ததாக விற்பனை பிரிவு துணைத்தலைவர் ராகேஷ் வஸ்தவா தெரிவித்தார்.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை 18.41 சதவீதம் உயர்ந்திருக்கிறாது. கடந்த வருடம் பிப்ரவரியில் 34,918 வாகனங்கள் விற்பனையா னது. இப்போது 41,348 விற்பனை யானது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை 20 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த வருடம் பிப்ரவரியில் 13,767 வாகனங்கள் விற்பனையானது. இப்போது 10,962 வாகனங்கள் விற்பனையானது.
ரெனால்ட் இந்தியாவின் கார் விற்பனை இரு மடங்கு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் பிப்ரவரியில் 3,419 கார்கள் விற்பனையானது. இப்போது 8,834 கார்கள் விற்பனையாகி உள்ளன. க்விட் ரக மாடல் விற்பனை உயர காரணம் என்று ரெனால்ட் தெரிவித்திருக்கிறது.
இரு சக்கர வாகன விற்பனை பொறுத்தவரை ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தின் பிப்ரவரி மாத விற்பனை 14 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் பிப்ரவரியில் 4,84,769 இரு சக்கர வாகனங்கள் விற்பனையானது. இப்போது 5,50,992 வாகனங்கள் விற்பனையானது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விற்பனை 63 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் பிப்ரவரியில் 30,240 வாகனங்கள் விற்பனையானது. இப்போது 49,156 வாகனங்கள் விபனையானது.
மற்றொரு இரு சக்கர வாகன நிறுவனமான யமஹாவின் விற்பனை 49.96 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் 37,982 வாகனங்கள் விற்பனையான நிலையில் இப்போது 56,960 வாகனங்கள் விற்பனையானது.
சென்னையை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிப்ரவரி மாத விற்பனை 7.28 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த பிப்ரவரியில் 2,04,565 வாகனங்கள் விற்பனையாகி இருந்த நிலையில் இப்போது 2,19,467 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.
நிப்டி சப்போர்ட்7455,7420,7377
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7500,7533,7588
4 mar details
bayer
siemens
solar
zydus
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 78000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM