** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 1 April 2016

1/4/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 நிதியாண்டின் இறுதி நாளான நேற்று, இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.ஐரோப்பிய பங்குச்சந்தைகள் வர்த்தக நேர துவக்கத்தில் மீண்டும் நெருக்கடி நிலையை எதிர் கொண்டுள்ளதாலும், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை சரிந்ததாலும் இந்திய பங்குச் சந்தைகளில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் ஏற்படவில்லை
நேற்றைய நிப்டி 3 புள்ளிகள் உயர்ந்து 7738 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 31 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 7718 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
2007-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள கோரஸ் நிறுவனத்தை டாடா ஸ்டீல் வாங்கியது. 810 கோடி டாலருக்கு இந்த நிறுவனம் வாங்கப்பட்டது. ஆனால் வாங்கியதில் இருந்து இந்த நிறுவனம் லாபம் ஈட்டவில்லை. அதனால் 9 வருடங்களுக்கு பிறகு இந்த நிறுவனத்தை விற்க டாடா ஸ்டீல் முடிவெடுத்திருக் கிறது.
இரண்டு ஆலைகள் பிரிட்டனிலும் ஒரு ஆலை நெதர்லாந்திலும் உள்ளது. டாடா ஸ்டீல் ஐரோப்பாவின் உற்பத்தித் திறன் 1.8 கோடி டன். ஆனால் 1.4 கோடி டன் அளவுக்குத்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை முழுத் திறன் அளவுக்கு உற்பத்தி செய்யவில்லை.
நிப்டி சப்போர்ட் 7700,7666
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7777,7811
1 ஏப்ரல் details

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 81000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM