** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 21 April 2016

21/4/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 1 புள்ளிகள் உயர்ந்து 7914 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 42 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 7964 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7870,7840
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7950,7990
டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சந்தை எதிர்பார்ப்புகளை தாண்டி வந்துள்ளது. கடந்த ஆறு காலாண்டுகளாக சந்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத டிசிஎஸ், கடந்த காலாண்டில் நிகர லாபம் 64 சதவீதம் உயர்ந்து 6,341 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 3,858 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது. முந்தைய டிசம்பர் காலாண்டை விட 3.8 சதவீதம் நிகர லாபம் உயர்ந்திருக்கிறது.
நிறுவனத்தின் வருமானம் 17.5 சதவீதம் உயர்ந்து 28,449 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 24,219 கோடி ரூபாயாக இருந்தது.
அதே சமயத்தில் நிறுவனத்தின் செயல்பாட்டு லாப வரம்பு 0.50 சதவீதம் சரிந்து 26.1 சதவீதமாக இருக்கிறது. கரன்ஸி ஏற்ற இறக்கங்கள் காரணமாக லாப வரம்பு சரிந்திருக்கிறது.
25 கோடி டாலர் முதலீடு
புதிய வாய்ப்புகள் மற்றும் டிஜிட்டல் துறையில் 25 கோடி டாலர் முதலீடு செய்திருப்பதாக நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ராஜேஷ் ராஜகோபாலன் தெரிவித்தார். கடந்த காலாண்டு முடிவில் டிஜிட்டல் பிரிவு வருமானம் 15.5 சதவீதமாக இருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 23.2 சதவீதம் உயர்ந்து ரூ.24,215 கோடியாகவும், வருமானம் 11.9 சதவீதம் உயர்ந்து 1,08,646 கோடி ரூபாயாகவும் இருக்கிறது. இந்தியாவில் இருந்து கிடைக்கும் வருமானம் 100 கோடி டாலரை இந்த நிதி ஆண்டில் தொட்டிருக்கிறது. நிறுவனத்தின் வெளியேறுவோர் விகிதம் 14.7 சதவீதமாக இருக்கிறது. இந்த காலாண்டில் 22,576 பணியாளர்கள் சேர்க்கப் பட்டிருக்கிறார்கள். மார்ச் 31 முடிவில் 3,53,843 பணியாளர்கள் உள்ளனர். பணியாளர்களுக்கு 8 முதல் 12 சதவீத சம்பள உயர்வினை நிறுவனம் வழங்கி இருக்கிறது. வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு 2 முதல் 4 சதவீதம் சம்பள உயர்வு வழங்கி இருக்கிறது.
21 APR DETAILS
indusind
hind zinc
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 82000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM