** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 25 April 2016

25/4//2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 12 புள்ளிகள் சரிந்து 7899 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 21 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7909 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 16 சதவீதம் உயர்ந்து 7,398 கோடி ரூபாயாக இருக்கிறது. மொத்த சுத்திகரிப்பு லாப வரம்பு 10.80 டாலராக இருக்கிறது, கடந்த வருடம் இதே காலாண்டில் 8.60 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் நிறுவனத்தின் வருமானம் 8.9 சதவீதம் சரிந்து 64,569 கோடி ரூபாயாக இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை சரிந்ததால் வருமானம் குறைந்திருக்கிறது. மொத்த வருமானத்தில் சுத்திகரிப்பு மூலம் 48,064 கோடி ரூபாய் வந்திருக்கிறது. இயக்குநர் குழு ஒரு பங்குக்கு 10.50 ரூபாயை டிவிடெண்டாக வழங்க ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
மாறாக ரிலையன்ஸ் குழுமத்தின் ரீடெய்ல் பிரிவு சிறப்பாக செயல்பட்டுள்ளது. மார்ச் காலாண்டில் வருமானம் 5,781 கோடி ரூபாயாக இருக்கிறது. நிறுவனத்தின் இதர வருமானம் 19 சதவீதம் சரிந்து 1,758 கோடி ரூபாயாக இருக்கிறது.
மார்ச் 2016 முடிவில் நிறுவனத்தின் கடன் 1,81,079 கோடி ரூபாயாக இருக்கிறது. முந்தைய வருடத்தை விட இது 12.5 சதவீதம் அதிகமாகும். அதேபோல நிறுவனத்திடம் 86,033 கோடி ரூபாய் ரொக்கமும் இருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 17.2 சதவீதம் உயர்ந்து 27,630 கோடி ரூபாயாக இருக் கிறது. கடந்த 12 மாதங்களில் ரிலை யன்ஸ் பங்கு 18 சதவீதம் உயர்ந் திருக்கிறது. மாறாக சென்செக்ஸ் 7.4 சதவீதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
ஹெச்டிஎப்சி வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 20 சதவீதம் உயர்ந்து 3,374 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,807 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது. மொத்த வருமானம் 15,570 கோடி ரூபாயில் இருந்து 18,862 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
இந்த காலாண்டில் நிகர வட்டி வருமானம் 24 சதவீதம் உயர்ந்து 7,453 கோடி ரூபாயாக இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 0.94 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.3 சதவீதமாகவும் இருக்கிறது.
வாராக்கடனுக்காக ஒதுக்கப் பட்ட தொகை 662.5 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 576 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஒரு பங்குக்கு 9.50 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. கடந்த வருடம் ஒரு பங்குக்கு 8 ரூபாய் டிவிடெண்ட் வழங்கப்பட்டது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகரலாபம் 20.4 சதவீதம் உயர்ந்து 12,296 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த 2014-15ம் நிதி ஆண்டில் நிகரலாபம் 10,215 கோடி ரூபாயாக இருக்கிறது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் மொத்த வருமானம் 70,973 கோடி ரூபாயாக இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் 57,466 கோடி ரூபாயாக இருந்தது.
நிப்டி சப்போர்ட் 77870,7840
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7920,7950
25 apr details
results
ultratechcement
abb
deltacorp
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 83000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM