** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 26 April 2016

26/4/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 44 புள்ளிகள் சரிந்து 7855 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 26 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7875 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
தனியார் வங்கியான இண்டஸ்இந்த் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 25.25 சதவீதம் உயர்ந்து 620 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 495 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 3,278 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 4,044 கோடி ரூபாயாக இருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் வங்கியின் நிகர லாபம் 27.5 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் 1,793 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம் இப்போது 2,286 கோடி ரூபாயாக இருக்கிறது. அதேபோல 2014-15 நிதி ஆண்டில் 12,239 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 14,877 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
மார்ச் 31-ம் தேதி முடிவில் வங்கியின் மொத்த வாராக்கடன் 0.87 சதவீதமாக இருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 0.31 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
இதற்கிடையே ஒரு பங்குக்கு 4.50 ரூபாய் டிவிடெண்டாக வழங்க இயக்குநர் குழு முடிவெடுத்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 7820,7780
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7900,7950
26 ஏப்ரல் details
result
axisbank
infratel
maruthi
biocon
idfc bank
rallis
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 84000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM