** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 13 May 2016

13/5/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி நீண்ட நாட்களுக்கு பிறகு 7900 புள்ளிகளை கடந்துள்ளது முதலீட்டாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி, ஆசியன் பெயின்ட்ஸ், எஸ்பிஐ, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், ஆக்சிஸ் வங்கி, ஹயூஎல், மாருதி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்பட்டன. பொதுத்துறை வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அறிவித்துள்ளதாலும், இந்த வட்டிவிகித குறைப்பு உடனடியாக அமலுக்கு வரும் என அறிவித்துள்ளதாலும் வங்கித்துறையில் முதலீடுகள் அதிகரித்துள்ளன.
நேற்றைய நிப்டி 51 புள்ளிகள் உயர்ந்து 7900 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 9 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 7880 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பொதுத்துறை வங்கியான இந்தி யன் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 59 சதவீதம் சரிந்து 84 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் வங்கியின் நிகர லாபம் 206 கோடி ரூபாயாக இருந்தது.
வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 4,410 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் 4,513 கோடி ரூபாயாக இருக்கிறது. வாராக்க டனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை அதிகமாக இருக்கிறது.
கடந்த வருடம் 562 கோடி ரூபாயாக இருந்த ஒதுக்கீட்டு தொகை, இப்போது 813 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் மொத்த வாராக்கடன் 4.40 சதவீ தமாக இருந்தது, இப்போது 6.66 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 2.50 சதவீதத்தில் இருந்து 4.20 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 29.2 சதவீதம் சரிந்தி ருக்கிறது. 2014-15 நிதி ஆண்டில் 1,005 கோடி ரூபாயாக இருந்த நிகரலாபம் இப்போது 711 கோடி ரூபாயாக சரிந்துவிட்டது.
மொத்த வருமானம் ரூ.17,216 கோடியில் இருந்து ரூ.18,025 கோடியாக உயர்ந்திருக்கிறது. இறுதி டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ.1.50 வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது
நிப்டி சப்போர்ட் 7860,7822
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7930,7955
13 may details
results
bankbaroda
ucobank
union bank
albk
denabank
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 86000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM