** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 5 May 2016

5/4/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் முடிந்தன. உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சுணக்கத்தாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததாலும்  வர்த்தகம் சரிவுடன் துவங்கின. அந்த சரிவு நாள் முழுக்க நீடித்தது. இதனால்  வர்த்தகம் சரிவுடன் முடிந்தன
நேற்றைய நிப்டி40 புள்ளிகள் சரிந்து 7706 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 91 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7726 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7680,7666
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7737,7766
வீடு கட்ட கடன் வழங்குவதில் முன்னணியில் உள்ள ஹெச்டிஎப்சி லிமிடெட் நிறு வனம் முடிவடைந்த மார்ச் நான்காம் காலாண்டில் ரூ.3,460 கோடியை லாபமாக ஈட்டியுள் ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய லாபத் தைக் காட்டிலும் 31 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டில் நிறுவன லாபம் ரூ.2,646 கோடியாக இருந்தது.
கடந்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் 16 சதவீதம் அதிகரித்து ரூ. 10,190 கோடியைத் தொட் டுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் லாபம் ரூ.8,762 கோடியாக இருந்தது.
ஏற்கெனவே பங்குதாரர் களுக்கு இந்நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.3 இடைக்கால டிவி டெண்ட் வழங்கியது. தற்போது ரூ.14 இறுதி டிவிடெண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 MAY results
EICHER
CASTROL
EMAMI
HERO MOTO
DIVIDENT
HCL TECH
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 84000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM