** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday 4 May 2016

நண்பர்களே இன்றுடன் 800 வது நாளாக தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம்.வாசிக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
உன் மனம்,பார்வை,செயல் மூன்றைமே
செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம்...!!!
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 800
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் 
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
 உரை:
மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும். மாசு உள்ளவர்களின் நட்பை, விலை கொடுத்தாவது விலக்கிட வேண்டும்.
Translation:
Cling to the friendship of the spotless one's; whate'er you pay. 
Renounce alliance with the men of evil way.
Explanation:
Continue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of those who do not agree (with the world)