** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 9 May 2016

9/5/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச் சந்தைகள், சரிவுடனேயே நிறைவடைந்தன. நிப்டி சிறிதளவு சரிந்த போதிலும், மீண்டும் 7700 புள்ளிகளை கடந்துள்ளது முதலீட்டாளர்களிடம் ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.
நேற்றைய நிப்டி 2 புள்ளிகள் சரிந்து 7733 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 79 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 7763 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பொதுத்துறை வங்கியான ஆந்திரா வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 72 சதவீதம் சரிந்து 52 கோடி ரூபா யாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 185 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
மார்ச் காலாண்டில் மொத்த வருமானம் 9 சதவீதம் உயர்ந்து 5,124 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 4,699 கோடி ரூபாயாக மொத்த வருமானம் இருந்தது. வாராக்கடனுக்கு ஒதுக்கப்பட்ட தொகை அதிகரித்ததால் நிகர லாபம் சரிந்தது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் 633 கோடி ரூபாய் வாராக்கடனுக்கு ஒதுக்கப்பட்டது. இப்போது 1,023 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
வங்கியின் நிகர வாராக்கடன் 4.61 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 2.93 சதவீதமாக இருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 540 கோடி ரூபாயாக இருக்கிறது. ஆனால் முந்தைய 2014-15ம் நிதி ஆண்டில் 638 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது. 2015-16-ம் நிதி ஆண்டில் நிகர வட்டி வரம்பு 3.18 சதவீதமாக இருக்கிறது.
மார்ச் காலாண்டில் 136 கோடி ரூபாய் மதிப்புள்ள முன்னுரிமை பங்குகளை எல்ஐசிக்கு ஆந்திரா வங்கி ஒதுக்கியது.
நிப்டி சப்போர்ட் 7710,7690
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7750,7777
9 may details
results
hindunilver
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 85000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM