** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 7 June 2016

7/6/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நாள் முழுவதும் ஊசலாட்டத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச் சந்தைகள், சரிவுடன் வர்‌த்தகத்தை நிறைவு செய்துள்ளன.
முக்கியமான பெரு நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிவடைந்ததே பங்குச்சந்தைகளின் சரிவிற்கு காரணமாக கூறப்படுகிறது.
நேற்றைய நிப்டி 19 புள்ளிகள் சரிந்து 8201 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 113 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 8251 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
கடந்த மாதம் பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியை இணைப்பது தொடர்பான பரிந்துரைக்கு எஸ்பிஐ ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதல் அரசுக்கு அனுப்பப்பட்டு அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது.
இந்தியாவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன்துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாடியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் ஆகிய வங்கிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இந்த 5 வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய வங்கிகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டவையாகும்.
வங்கிகள் இணைக்கப்பட்டால் ரூ.37 லட்சம் கோடி பரிவர்த்தனையோடு 50 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட பெரிய வங்கியாக எஸ்பிஐ உருவாகும்.
2008-ம் ஆண்டு பாங்க் ஆப் சௌராஷ்டிராவை தன்னுடன் இணைத்துக் கொண்டது எஸ்பிஐ. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தூர் இணைக்கப்பட்டது.
வங்கி இணைப்பு நடவடிக்கையை எஸ்பிஐ எடுத்து வந்தாலும் போதிய மூலதனம் இல்லாததால் அவற்றை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு வங்கிக்கும் குறைந்தது ரூ.2 ஆயிரம் கோடி மூலதனம் தேவைப்படுகிறது. மேலும் வங்கி ஊழியர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாகவும் இணைப்பு நடவடிக்கையை எஸ்பிஐ-யால் கடந்த காலங்களில் மேற்கொள்ள முடியவில்லை.
பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கி மார்ச் காலாண்டில் ரூ.1,736 கோடி நஷ்டமடைந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண் டில் 546 கோடி ரூபாய் லாப மீட்டியது குறிப்பிடத்தக்கது. வாராக் கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை அதிகரித்திருப்பதால் வங்கி நஷ்டமடைந்திருக்கிறது.
கடந்த வருடம் மார்ச் காலாண் டில் 3,722 கோடி ரூபாய் அள வுக்கு வாராக்கடனுக்காக ஒதுக் கீடு செய்யப்பட்டது. இப்போது 4,450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
மொத்த வாராக்கடன் இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் 5.88 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 10.98 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 2.88 சதவீதமாக இருந்த நிகர வாராக்கடன் இப் போது 6.78 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
கடந்த 2015-16 நிதி ஆண்டில் ஒட்டு மொத்தமாக 3,665 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. முந்தைய 2014-15-ம் நிதி ஆண்டில் 873 கோடி ரூபாய் அளவுக்கு லாப மீட்டியது குறிப்பிடத்தக்கது.
டெபாசிட் வளர்ச்சி 2.26%, கடன் வழங்கும் விகிதம் 3.61% இருக்கிறது. இந்த நிதி ஆண்டில் 6,000 கோடி ரூபாய் மூலதன நிதி தேவை என்றும், இதுவரை 450 கோடி ரூபாய் திரட்டப்பட்டிருக்கிறது 
நிப்டி சப்போர்ட் 8175,8150
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8230,8260,8299
7 june details
agm
yesbank
raymond
sbm
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 89000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM