** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 25 July 2016

25/7/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 31 புள்ளிகள் உயர்வுடன்  8541 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 53புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8571 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஆக்ஸிஸ் வங்கி நிகர லாபம் 21 சதவீதம் சரிவு.
தனியார் துறை ஆக்ஸிஸ் வங்கியின் ஜூன் காலாண்டு 21 சதவீதம் சரிந்து ரூ.1,556 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.1,978 கோடி அளவுக்கு நிகர லாபம் இருந்தது. வங்கியின் வாராக்கடன் அதிகரித்துள்ளதால் நிகர லாபம் சரிந்துள்ளது.
மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.12,234 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.13,852 கோடியாக இருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 2.54 சதவீதமாக இருக்கிறது. ஒரு வருடத்துக்கு முன்பு 1.38 சதவீதமாக இருந்தது. நிகர வாராக்கடன் 1.08 சதவீதமாக இருக்கிறது. வாராக்கடனுக்காக ஒதுக்கப் பட்ட தொகை 81 சதவீதம் அதிகரித்து ரூ.2,117 கோடியாக இருக்கிறது.
நேற்றைய வர்த்தகத்தில் இந்த பங்கு 0.07 சதவீதம் சரிந்து 537.70 ரூபாயில் முடிந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் விற்பனை ரூ.53,496 கோடி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் விற்பனை, சென்ற ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில், 53ஆயிரத்து, 496 கோடி ரூபாயாக உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 65 ஆயிரத்து, 817 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், இந்த நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம், 18.51 சதவீதம் உயர்ந்து, 6,369 கோடி ரூபாயில் இருந்து, 7,548 கோடி ரூபாயாக அதிகரித்து இருந்தது. 
கெய்ர்ன் இந்தியா லாபம் ரூ.254 கோடி
கெய்ர்ன் இந்தியா, சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 254.69 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 362.07 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், இந்த நிறுவனத்தின் விற்பனை, 28.63 சதவீதம் உயர்ந்து, 1,402.91 கோடி ரூபாயில் இருந்து, 1,001.30 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
பயோகான் நிறுவனம் விற்பனை ரூ.645 கோடிபயோகான் நிறுவனம், சென்ற ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 141.40 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், 101.80 கோடி ரூபாயாக குறைந்து இருந்தது. இதே காலாண்டில், இந்த நிறுவனத்தின் விற்பனை, 24.27 சதவீதம் உயர்ந்து, 519.50 கோடி ரூபாயில் இருந்து, 645.60 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
நிப்டி சப்போர்ட் 8550,8500
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8590,8633
25 ஜுலை details
divident
lupin
tcs
bharatforg
result
canbank
ghcl
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ (95000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM