** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 4 August 2016

4/8/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 78 புள்ளிகள்சரிவுடன் 8544 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 41 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 60 புள்ளிகள் உயர்வுடன் 8604 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
இந்தியன் வங்கி லாபம் 43% உயர்வு

பொதுத்துறை வங்கிகளில் ஒன் றான இந்தியன் வங்கி ஜூன் மாதத் துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 307 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபத்தை விட இது 43% அதிக மாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் லாபம் ரூ. 215 கோடியாக இருந்தது குறிப்பிடத் தக்கது. வங்கியின் மொத்த வரு மானம் ரூ.4,494 கோடியிலிருந்து ரூ.4,512 கோடியாக அதிகரித்துள்ள தாக மும்பை பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் இந்தியன் வங்கி தெரிவித் துள்ளது.

வங்கியின் நிகர வாராக்கடன் 2.62 சதவீதத்திலிருந்து 4.48 சதவீத மாக அதிகரித்துள்ளது. வாராக் கடனுக்கான ஒதுக்கீடு ரூ.408 கோடியிலிருந்து ரூ.416 கோடியாக கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

வோல்டாஸ் லாபம் ரூ.157 கோடி

டாடா குழுமத்தின் அங்கமான வோல்டாஸ் நிறுவனம் ஜூன் காலாண்டு லாபம் 53% அதிகரித்து ரூ.157.62 கோடியாக உள்ளது.முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 102.54 கோடியாகும்.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை 18% அதிகரித்து ரூ.1,844 கோடியைத் தொட்டுள்ளது. முந் தைய ஆண்டு இதே காலத்தில் நிறு வனத்தின் விற்பனை வருமானம் ரூ.1,561 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் மின் பொறியியல் சார்ந்த பொருள்களின் விற்பனை வருமானம் ரூ.580 கோடியாக உள்ளது. பொறியியல் சார்ந்த பொருள் விற்பனை மற்றும் சேவை வருமானம் 1.31% சரிந்து ரூ.69 கோடியாக உள்ளது. குளிர் சாதன பொருள் விற்பனை வருமானம் ரூ.1,195 கோடி எனவும் நிறுவனம் தெரிவிக்கிறது.

ஸைடஸ் வெல்னஸ் லாபம் 20% உயர்வு

உடல் ஆரோக்கிய பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஸைடஸ் வெல்னஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு லாபம் 20 சதவீதம் உயர்ந்து ரூ.23.46 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.19.53 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.108.78 கோடியாகும். முந்தைய ஆண்டு இது ரூ.96.82 கோடியாக இருந்தது.
இந்நிறுவனத் தயாரிப்பான சுகர் பிரீ, எவர் யூத், நியூட்ராலைட் ஆகியவற்றுக்கு சந்தையில் சிறப்பான வரவேற்பு உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் பங்கு விலை மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் முடிவில் சற்று உயர்ந்து ரூ. 795.85 என்ற விலையில் வர்த்தகமானது.
4 august divident
db corp
results
arvind
cummins
gati
tatapower
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 97000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM