** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 15 September 2016

15/9/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 11 புள்ளிகள் உயர்வுடன்  8726 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 31 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 10 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8736 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
டி மார்ட், 2,000 கோடி ரூபாய்க்கு, பங்­கு­களை வெளி­யிட்டு நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது. அவென்யூ சூப்­பர்மார்ட் நிறு­வ­னத்தை சேர்ந்த டி மார்ட், சில்­லரை வணி­கத்தில் ஈடு­பட்டு வரு­கி­றது. விரைவில், இணை­ய­தள வணி­கத்­திலும் ஈடு­பட திட்­ட­மிட்­டு உள்­ளது. உள்­நாட்டில், ரிலையன்ஸ் ரீடெயில், கிஷோர் பியா­னியின் பியூச்­சர் குழுமம் ஆகிய நிறு­வ­னங்­க­ளுக்கு அடுத்­த­ப­டி­யாக, அவென்யூ சூப்­பர்மார்ட், சில்­லரை வணி­கத்தில் முன்­னணி நிறு­வ­ன­மாக திகழ்­கி­றது. இந்த நிலையில், டி மார்ட், பங்கு வெளி­யீட்டின் மூலம், 2,000 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது. அவென்யூ சூப்பர் மார்ட் நிறு­வ­னத்தின் பங்­கு­தா­ரர்கள் கூட்டம் நடக்க உள்­ளது. அதில், டி மார்ட் பங்கு வெளி­யீட்­டிற்கு அனு­மதி கோர, அந்த நிறு­வனம் முடிவு செய்­துள்­ளது. டி மார்ட், 2014 – 15ம் ஆண்டில், 211 கோடி ரூபாயை லாப­மா­கவும், 6,450 கோடி ரூபாயை விற்­ப­னை­யா­கவும் ஈட்­டி­யுள்­ளது.
தொலைத் தொடர்பு சேவைத் துறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல் நிறுவனங்கள் ஒன்றாக இணைகின்றன.
இதனையடுத்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கம்பியில்லா தொலைத்தொடர்பு சேவைப்பிரிவு ஏர்செல்லுடன் இணைக்கப்படவுள்ளது. 
இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து உருவாக்கும் நிறுவனத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல்லின் தலைமை நிறுவனமான மேக்சிஸ் நிறுவனம் ஆகியவை தலா 50% பங்குகளை சரிசமமாக வைத்திருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
இணைப்புக்குப் பிறகு இந்த நிறுவனங்களின் பயனாளர்கள் எண்ணிக்கை 19 கோடியாக இருக்கலாம். ஏர்டெல் நிறுவனம் 25 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாகும்.
இந்த நடவடிக்கையினால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் ரூ.20,000 கோடி குறையும் அதேவேளையில் ஏர்செல் நிறுவனத்தின் கடன் ரூ.4000 கோடி குறையும். 
இந்த இணைப்பினால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வருவாய் அடிப்படையில் இந்தியாவில் 4-வது பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனம் உருவாகிறது. மேலும் ஸ்பெக்ட்ரம் அலைவரைசைக் கையகத்தில் 448 மெகா ஹெட்ஸுடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்த இணைந்த நிறுவனங்கள்.
இணைப்பின் மூலம் உருவாகும் புதிய நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.65,000 கோடி, நிகர மதிப்பு ரூ.35,000 கோடியாக இருக்கும்.
நிப்டி சப்போர்ட் 8695,8666
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8745,8766
15 september
divident
heromoto
relcap
relinfra
oil
mmtc
rcf

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 105000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM