** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 19 September 2016

19/9/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 37 புள்ளிகள் உயர்வுடன்  8779 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 88 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன்  8799 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் லாபம் ரூ.2,260 கோடி
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் 57% சரிந்து ரூ.2,260 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 5,254 கோடியாக இருந்தது.
டாடா மோட்டார்ஸின் அங்க மான ஜேஎல்ஆர் நிறுவனத்தின் லாபம் பிரெக்ஸிட் விவகாரத் தால் கடுமையாக பாதிக்கப் பட்டது. இதனால் நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் குறைந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் ஒருங்கிணைந்த விற்பனை 10 சதவீதம் அதிகரித்து வருமானம் ரூ.66,101 கோடியைத் தொட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் விற்பனை வருமானம் ரூ.60,093 கோடியாகும்.
ஆசியாவின் பழமையான பங்குச் சந்தையான பிஎஸ்இ தன்னுடைய ஐபிஓ-வை வெளியிட `செபி’-யிடம் விண்ணப்பித்திருக்கிறது. இதன் மூலம் ரூ.1,200 முதல் ரூ.1,300 கோடி திரட்ட பிஎஸ்இ திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிஎஸ்இ - ஐபிஓ குறித்து நீண்டகாலமாக நடந்து வந்த விவாதங்களுக்கு இந்த அறிவிப்பு மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த புதன்கிழமை கூடிய இயக்குநர் குழு, வரைவு விண்ணப் பத்துக்கு ஒப்புதல் வழங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று `செபி’-யிடம் விண்ணப்பிக்கப் பட்டுள்ளது.
முன்னதாக இந்த வருடத்தின் தொடக்கத்தில் பிஎஸ்இ-யை பட்டியலிடுவதற்காக கொள்கை அளவிலான அனுமதியை `செபி’-யிடம் பெற்றது. பிஎஸ்இ-யில் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் என 9,000 பங்குதாரர்கள் உள்ளனர்.
ஜூன் காலாண்டில் பிஎஸ்இ நிகர லாபம் 40 சதவீதம் உயர்ந்து ரூ.52.72 கோடியாக இருக்கிறது. தற்போது இந்தியாவில் எம்சிஎக்ஸ் மட்டுமே பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ளது.
பிஎஸ்இ போட்டி நிறுவனமான தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) ஐபிஓ குறித்து கடந்த சில மாதங் களாகவே திட்டமிட்டு வந்தாலும் அடுத்த ஆண்டுதான் ஐபிஓ வெளியிடும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இதற்கிடையில் பிஎஸ்இ ஐபிஓ வெளியிட தயாராகிவிட்டது.
நிப்டி சப்போர்ட் 8737,8699
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8833,8888
19 sep details

divident
jindal poly
balkrishna ind
max
result

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 106000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM