** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday 28 September 2016

28/9/2016... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாம் நாளில் சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் உயர்வுடன்  துவங்கிய நிலையில், முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததால் தொடர்ந்து பங்குச்சந்தைகள் சரிவுடனேயே இருந்தன. 
நேற்றைய நிப்டி 16 புள்ளிகள் சரிவுடன் 8706 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 133 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8736 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8675,8645
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8755,8800
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முழுவதும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 150 சிசி மோட்டார் சைக்கிளை நேற்று அறிமுகப்படுத்தியது. ஹோண்டா அச்சீவர் என்ற பெயரிலான இந்த மோட்டார் சைக்கிளின் விலை ரூ. 61,800 ஆகும். டிஸ்க் பிரேக் வைக்கப்பட்ட மோட்டார் சைக்கி ளின் விலை ரூ. 62,800 ஆகும்.
நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கி 7 கோடி மோட்டார் சைக்கிளை விற்பனை செய்துள் ளது. இதைக் கொண்டாடும் வகையில் மூன்று வண்ணத்தில் சிறப்பு தயாரிப்பாக 70 மோட் டார் சைக்கிளை தயாரித்து விற்பனைக்கு அனுப்பியுள் ளது. புதிய மோட்டார் சைக்கிள் 149 சிசி, ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு பெட்ரோலில் இயங்கும். 13.6 பிஎஸ் மற்றும் 12.8 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 5 ஸ்பீடு கியர் ஆகியன இந்த மாடலின் சிறப்பம்சங்களாகும்.
எரிபொருள் சிக்கனத்துக்காக ஹீரோ ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட் 110 மாடலில் உள்ள தொழில் நுட்பம் இதிலும் பொறுத்தப்பட் டுள்ளது. அதாவது சில விநாடி கள் இன்ஜின் நியூட்ரலில் இயங் கினால், ஆஃப் ஆகிவிடும். அதா வது சிக்னலில் நிற்கும் போது இன்ஜின் ஆப் ஆகி மீண்டும் இன்ஜினை இயக்க கிளட்சைப் பிடித்தாலே ஸ்டார்ட் ஆவதைப் போன்ற நுட்பம் இதில் உள்ளது.
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நஷ்டம் அதிகரித்து ரூ.3,183 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே ஜூன் காலாண்டில் நஷ்டம் ரூ.316 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருமானம் 6 சதவீதம் சரிந்து ரூ.26,406 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.28,025 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் மொத்த கடனும் இந்த காலாண்டில் அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துக்கு முன்பு ரூ.81,975 கோடியாக இருந்த கடன், இப்போது ரூ.85,475 கோடியாக இருக்கிறது. நிகர கடன் ரூ.75,259 கோடியாக இருக்கிறது.
இங்கிலாந்தில் இருக்கும் ஸ்டீல் ஆலையை விற்பதில் டாடா ஸ்டீல் யு.கே நிறுவனம் தீவிரமாக இறங்கி இருக்கிறது. வாங்குவதற்கு தயாராக இருக்கும் முதலீட்டாளர்கள் நிர்வாகத்துடன் கலந்து விவாதிப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன என டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.
28 september details
bonus
rec ltd
RESULTS
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ (110000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM