** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 30 January 2017

30/1/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 38 புள்ளிகள் உயர்வுடன் 8641 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 7 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8651 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கோல்கேட் பாமோலிவ்நிகர லாபம் ரூ.128 கோடி
கோல்­கேட் பாமோ­லிவ், 2016 டிச., மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 127.82 கோடி ரூபாயை, தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, 2015ம் ஆண்­டின் இதே காலாண்­டில், 165.11 கோடி ரூபா­யாக உயர்ந்து இருந்­தது. இதே காலத்­தில், அந்­நி­று­வ­னத்­தின் நிகர விற்­பனை, 8.55 சத­வீ­தம் குறைந்து, 1,073.40 கோடி ரூபா­யில் இருந்து, 981.62 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்து உள்­ளது.
இது குறித்து, அந்­நி­று­வ­னத்­தின் அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:எங்­கள் நிறு­வ­னத்­தின் மொத்த செல­வி­னம், நடப்பு நிதி­யாண்­டின், மூன்­றா­வது காலாண்­டில், 811.33 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்­டின் இதே காலாண்­டில், 872.63 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து காணப்­பட்­டது. மத்­திய அர­சின் செல்­லாத நோட்டு அறி­விப்­பால், பணப்­பு­ழக்­கம் குறைந்­துள்­ளது. வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்க்க, கூடு­த­லாக சலு­கை­கள் வழங்­கப்­பட உள்ளன.இவ்­வாறு அவர் கூறி­னார்.

அல்ட்ரா டெக் நிறுவனத்தின் நிகர லாபம் 5% உயர்வு
அல்ட்ரா டெக் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகரலாபம் 4.7 சதவீதம் உயர்ந்து ரூ.593.9 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் நிகர லாபம் ரூ.566.7 கோடியாக இருந்தது. இருந்தாலும் நிறுவனத்தின் மொத்த வருமானம் சிறிதளவு குறைந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.6,864.5 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.6,761 கோடியாக இருக்கிறது.
நிறுவனத்தின் செலவுகள் குறைந்திருக்கின்றன. ரூ.6,013 கோடியில் இருந்து ரூ.5,914 கோடி யாக செலவுகள் குறைந்திருக்கிறது.
ஆண்டுக்கு 35 லட்சம் டன் உற்பத்தி திறனுள்ள புதிய ஆலையை மத்திய பிரதேசத்தின் தார் பகுதியில் அமைக்க நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. 2,600 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த ஆலை அமைய இருக்கிறது. 2019-ம் நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்த ஆலை செயல்பட தொடங்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிய ஆலை, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தில் கையகப்படுத்தப்பட்ட ஆலை மற்றும் வெளிநாட்டில் உள்ள ஆலை என அனைத்தும் சேர்த்து ஆண்டுக்கு 9.5 கோடி டன் உற்பத்தி திறனுடைய நிறுவனமாக இருக்கும் எனவும் நிறுவனம் கூறியிருக்கிறது.
ஆக்சிஸ் பேங்க் லாபம் ரூ.580 கோடி
தனி­யார் துறை­யைச் சேர்ந்த, ஆக்­சிஸ் பேங்க், 2016 டிச., மாதத்­து­டன் முடி­வ­டைந்த மூன்­றா­வது காலாண்­டில், 73 சத­வீ­தம் சரிந்து, 580 கோடி ரூபாயை, நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்­டின் இதே காலாண்­டில், 2,175 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து காணப்­பட்­டது. அதே சம­யம், இதே கால ஒப்­பீட்­டில், வங்­கி­யின் மொத்த வரு­வாய், 12 ஆயி­ரத்து, 531 கோடி ரூபா­யில் இருந்து, 14 ஆயி­ரத்து, 501 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இதர வரு­வாய், 2,338 கோடி ரூபா­யில் இருந்து, 3,400 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.
நடப்பு நிதி­யாண்­டின், முதல் ஒன்­பது மாதங்­களில், ஆக்­சிஸ் பேங்­கின் நிகர லாபம், 60 சத­வீ­தம் குறைந்து, 2,454 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்து உள்­ளது. இது, முந்­தைய நிதி­யாண்­டின் இதே காலத்­தில், 6,069 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­தி­ருந்­தது. நிகர லாபம் குறைந்­த­தற்கு, வங்­கி­யின் வசூ­லா­காத கடன் அளவு அதி­க­ரித்­ததே கார­ணம் என, கூறப்­ப­டு­கிறது.இவ் வங்­கி­யின் மொத்த வாரா கடன், நடப்­பாண்­டின் மூன்­றா­வது காலாண்­டில், 5.22 சத­வீ­தம் என்­ற­ளவை எட்­டி­யி­ருக்­கிறது. இதுவே, கடந்த நிதி­யாண்­டின் இதே காலாண்­டில், 1.68 சத­வீ­த­மாக குறைந்து இருந்­தது.
கனரா வங்கி லாபம் 3 மடங்கு உயர்வு
பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் மூன்று மடங்கு உயர்ந்து ரூ.321.88 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வங்கியின் லாபம் ரூ.84.97 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கியின் மொத்த வருமானம் ரூ.12,079 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ.12,050 கோடியாக இருந் தது.
வங்கியின் லாபம் மூன்று மடங்கு உயர்ந்தபோதிலும் வங்கியின் வாராக் கடன் (என்பிஏ) 9.97 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 5.84 சதவீதமாக இருந்தது.
2015-ம் ஆண்டு டிசம்பர் காலாண்டில் வங்கியின் நிகர வாராக்கடன் 6.72 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கியின் நிகர வாராக் கடன் ரூ. 34,338.65 கோடியாகும். இது 2015 டிசம்பரில் ரூ. 19,813.44 கோடியாக இருந்தது.
வரி மற்றும் பிற ஒதுக்கீடுகளுக்கான தொகை மூன்றாம் காலாண்டில் ரூ. 1,484 கோடியாகும்.
வட்டி விகிதம் குறைக்கப்பட்ட போதிலும் வட்டி மூலமான வருமானம் அதிகரித்துள்ளதாக வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
வங்கியின் சேமிப்பு விகிதம் ஆண்டுக்காண்டு 31 சதவீத வளர்ச்சியை எட்டி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நிப்டி சப்போர்ட் 8610,8575
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8675,8705
30 jan details
divident
-----
result
astramicro
bajaj fin
bajaj finserv
grasim
emami
dis tv
hdc
vguard
techm
pfizer
bonus

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 125000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM