** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday 10 March 2017

10/3/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 கடந்த 2 நாட்களாக சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள்,  பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிவிலிருந்து மீண்டன. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் உயர்மட்டக் குழு கூட்டம்  (மார்ச் 10) நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டதன் காரணமாக ஆட்டோமொபைல் மற்றும் வங்கித்துறை நிறுவன பங்குகள் உயர்ந்தன. இதன் காரணமாக பிற்பகல் வர்த்தகத்தின் போது, இந்திய பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டுள்ளன. நிப்டி மீண்டும் 8900 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.
 வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 27.19 புள்ளிகள் உயர்ந்து 28,929.13 புள்ளிகளாகவும், நிப்டி 2.70 புள்ளிகள் உயர்ந்து 8927 புள்ளிகளாகவும் இருந்தன. எஸ்பிஐ, மாருதி சுசுகி, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. அதேசமயம் அதானி போட்ஸ், ஓஎன்ஜிசி, விப்ரோ, கெயில், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவன பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.
நேற்றைய நிப்டி 2  புள்ளிகள் உயர்வுடன்    8927 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 2 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8947  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் 12% உயர்வு
தனியார் வங்கியான சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 12 சதவீதம் உயர்ந்து ரூ.126 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.113 கோடியாக இருக்கிறது. ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் நிகர லாபம் 12 சதவீதம் உயர்ந்து ரூ.373 கோடியாக இருக்கிறது.
கடந்த காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.953 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.850 கோடியாக இருந்தது. முதல் 9 மாதங்களில் மொத்த வருமானம் ரூ.2,731 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,490 கோடியாக இருந்தது
வங்கியின் மொத்த வாராக்கடன் 2.98 சதவீதமாகும், நிகர வாராக்கடன் 1.72 சதவீதமாகவும் இருக்கிறது.
நெஸ்லே நிகர லாபம் 8.6% சரிவு
எப்எம்சிஜி துறையை சேர்ந்த நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் 8.66 சதவீதம் சரிந்து ரூ.167 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.183 கோடியாக நிகர லாபம் இருந்தது.
அதே சமயம் நிறு வனத்தின் நிகர விற்பனை 16.17 சதவீதம் உயர்ந்தது. கடந்த ஆண்டு ரூ.1,946 கோடியாக இருந்த விற்பனை இப்போது ரூ.2,261 கோடியாக இருக்கிறது. இந்த காலாண்டில் நிறுவனத்தின் செலவுகள் 15.99 சதவீதம் உயர்ந்துள்ளன. ரூ.1,661 கோடியாக இருந்த செலவுகள் இப்போது ரூ.1,927 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் 0.38 சதவீதம் சரிந்து ரூ.6,169 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிவடைந்தது
நிப்டி சப்போர்ட் 8900,8877
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8947,8970
10 MARCH details
டிவிடெண்ட்
-----
results
------
spilit
-----
BONUS
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM