** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday 19 April 2017

19/4/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 34 புள்ளிகள் சரிவுடன் 9105 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 108 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9115 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
அயு பைனான்­சி­யர்ஸ், பி.எஸ்.பி., புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னங்­கள், விரை­வில், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட உள்ளன.
ராஜஸ்­தா­னைச் சேர்ந்த, அயு பைனான்­சி­யர்ஸ், வங்கி சாரா நிதி நிறு­வ­ன­மாக திகழ்­கிறது. பி.எஸ்.பி., புரா­ஜக்ட், கட்­டு­மான துறை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்த இரு நிறு­வ­னங்­களும், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட உள்ளன.இதை­ய­டுத்து, இந்­நி­று­வ­னங்­கள், பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’யிடம் அனு­மதி கேட்டு விண்­ணப்­பித்­தி­ருந்­தன. இதற்கு, செபி ஒப்­பு­தல் அளித்­ததை அடுத்து, இந்­நி­று­வ­னங்­கள், விரை­வில் பங்­கு­களை சந்­தை­யில் வெளி­யிட உள்ளன. இதன் மூலம் இவை, 800 – 1,000 கோடி ரூபாய்க்கு நிதி திரட்­டும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
இது குறித்து, அயு பைனான்­சி­யர்ஸ் நிறு­வன அதி­காரி ஒரு­வர் கூறு­கை­யில், ‘பங்கு வெளி­யீட்­டில் திரட்­டும் நிதி, நிறு­வ­னத்­தின் சந்தை பங்­க­ளிப்பை அதி­க­ரிக்­கும் பணி­க­ளுக்கு செல­வி­டப்­படும்
 மும்பை பங்குச் சந்தையில், நேற்று முதல், பங்கு வர்த்தகத்திற்கான புதிய பரிவர்த்தனை கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
பெரிய மதிப்பிலான பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், இத்தகைய புதிய நடைமுறையை, மும்பை பங்குச் சந்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, ஒரு மாதத்தில், 5 லட்சம் ரூபாய் வரையிலான ஒரு பங்கு பரிவர்த்தனைக்கு, ஒரு ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அது போல, 5 – 10 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு, 70 பைசாவும், 10 – 20 லட்சம் ரூபாய் பரிவர்த்தனைக்கு, 60 பைசாவும் கட்டணம் வசூலிக்கப்படும். பங்கு வர்த்தகத்தில், 40 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்கு, 30 காசு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, ஒரு கோடி ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு, 275 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பரிவர்த்தனை சார்ந்த கட்டண நடைமுறையால், பெருந்தொகை சார்ந்த பங்கு வர்த்தகம் அதிகளவில் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நிப்டி சப்போர்ட் 9060,9020
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9180,9255
19 april details
divident
ofss
relults
yesbank
indusindbk
network18
tv18
bonus
--------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM