** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 21 September 2018

21/09/2018...வெள்ளி....வர்த்தக செய்திகள்.

http://panguvarthagaulagam.blogspot.in/ ( 195000 பார்வையாளர்கள் )

பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.

நடப்பு நிதி ஆண்டில் முதல் 5 மாதங்களில் கார்கள் ஏற்றுமதி குறித்த புள்ளிவிவரங்கள்..
71645 கார்களை ஏற்றுமதி செய்து ஹீண்டாய் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
65176 கார்களை ஏற்றுமதி செய்து போர்டு இந்தியா நிறுவனம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
46198 கார்களை ஏற்றுமதி செய்து மாருதி நிறுவனம் மூன்றாம் இடத்தில் உள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ் 34981,வோல்ஸ்வேகன் 30238 நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.