** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 21 August 2014

எங்களது அடுத்த மற்றும் 19வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிற்றுகிழமை 24/8/2014 கோயம்புத்தூரில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 19வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 500 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.



21/8/2014   நிப்டி நிலைகள்..

 Dow 3016,979.1316,994.89+59.54+0.35%
 Nasdaq 1004,040.714,046.97+0.57+0.01%
 S&P 5001,986.511,988.57+4.91+0.25% 
         FTSE 1006,755.486,781.23-23.83-0.35% 
         CAC 404,240.794,254.84-13.66-0.32% 
          DAX9,314.579,333.68-19.71-0.21% 
         Hang Seng25,047.0025,156.00-112.76-0.45%

நேற்றைய அமெரிக்க சந்தைகள் சிறிய ஏற்றத்தில் முடிந்துள்ளது.
ஆசிய சந்தைகள் சிறிய இறக்கத்தில் வர்த்தகமாகிறது.
நமது சந்தைகள் 10 புள்ளிகள் உயர்வுடன் ஓப்பன் ஆக வாய்ப்பு 
உள்ளது.
அமெரிக்க சந்தை டொவ்ஜோன்ஷ் 17000 புள்ளிகளை நேற்று தொடவில்லை.
இன்று இரண்டு முக்கிய டேடாக்கள் வெளிவருகிறது.
1.இங்கிலாந்தின் சில்லரை விற்பனை பற்றிய அறிவிப்புகள்
2.அமெரிக்காவின் வேலையில்லாதோர் பற்றிய டேடா மற்றும் 
மறுவீடு விற்பனை பற்றிய அறிவிப்புகள்.
இவை இரண்டும் அமெரிக்க சந்தையை வழிநடத்தும்

நிப்டி சப்போர்ட் 7855,7825

நிப்டி ரெசிடென்ஷ்  7911,7944.


Wednesday, 20 August 2014

20/8/2014   நிப்டி நிலைகள்....

 Dow 3016,919.5916,929.13+80.85+0.48%
 Nasdaq 1004,040.134,041.50+19.63+0.49%
 S&P 5001,981.601,982.57+9.86+0.50% 
          FTSE 1006,779.316,782.90+38.06+0.56% 
         CAC 404,254.454,258.83+23.80+0.56% 
         DAX9,334.289,350.27+88.95+0.96%
 Hang Seng25,100.0025,137.00-22.95-0.09%

தொடர்ச்சியாக நமது சந்தைகள் நேற்றும்  உயர்வில் முடிந்துள்ளது.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் நல்ல உயர்வில் முடிந்துள்ளன.
ஆசிய சந்தைகள் சிறிய ஏற்றத்தில் வ்ர்த்தகமாகிறது.
இன்று ஜப்பானின் தொழில்துறை உற்பத்தி குறீயீடு பற்றிய அறிவிப்புகள்
வெளியாகிறது.அதனை தொடர்ந்து நமது சந்தைகளில் மாற்றம் இருக்கும்.
அமெரிக்காவின் டொவ் ஜோன்ஷ் இன்று 17000 புள்ளிகளை தொடும்
என தெரிகிறது அதேபோல் நமது நிப்டியும் 8000 புள்ளிகளை தொடும்.
இன்றைய நிப்டி ரெசிடென்ஷ் 7933 தாண்டினால் 8000.

நிப்டி  சப்போர்ட் 7888,7855

நிப்டி ரெசிடென்ஷ்  7919,7933,7999.


Tuesday, 19 August 2014

  19/8/2014 நிப்டி நிலைகள்


நாம் கடந்த வாரம் திங்கள் அன்றிலிருந்தே நிப்டி 7900 என்ற நிலையை அடையும் என்று உறுதியாக சொல்லியிருந்தோம்.
அதற்காக தான் கடந்த புதன் அன்று 7900 கால் ஆப்சனையும் வியாழன்று 
8000 கால் ஆப்சனையும் வாங்கிவைத்திருந்தோம்.
நம்மிடம் பரிந்துரை வாங்குபவர்களையும் வாங்க சொல்லியிருந்தோம்.

இன்று காலை அனைத்து கால் ஆப்சன்களையும் விற்றுவிடவேண்டும்.
அதனால் இரண்டு நாட்களாக தினவர்த்த்கம் செய்யவில்லை.

நேற்றைய அமெரிக்க சந்தைகள் சுமார் 1 சதவீதம் உயர்ந்து முடிந்துள்ளது.
அதனையொட்டி ஆசிய சந்தைகளும் உயர்வில் வர்த்தகமாகிறது.
நமது இன்று 40 புள்ளிகள் உயர்வில் ஓப்பன் ஆகும்.
இன்று மதியம் பிராபிட் புக்கிங் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்.

இன்று நிப்டி 7905 என்ற நிலையில் ஓப்பனாகி 7944 என்ற புதிய உச்ச நிலையை அடையும் என எதிர்பார்க்கிறேன்.

நிப்டி சப்போர்ட் 7844

நிப்டி ரெசிடென்ஷ் 7905,7944

இந்த வாரம் முழுவதும்  முக்கிய இந்திய டேடாக்கள் எதுவும் இல்லை.
ஆனால் இன்று அமெரிக்காவின் கோர் இன்ப்லேசன் டேடா வெளிவர உள்ளது.


 Nasdaq 1004,020.504,022.48+32.98+0.83%
 FTSE 1006,741.256,745.72+52.17+0.78%
 S&P 5001,971.731,971.99+16.67+0.85% 
         CAC 404,230.654,241.86+56.29+1.35% 
         Dow 3016,838.7416,840.28+175.83+1.06%
 DAX9,245.339,261.65+152.73+1.68%
 Hang Seng24,999.0025,011.00+43.54+0.17%






Monday, 18 August 2014

   18/8/2014  நிப்டி நிலைகள்

 Dow 3016,662.9116,775.27-50.67-0.30%
 Nasdaq 1003,987.513,997.08+18.40+0.46%
 S&P 5001,955.061,964.04-0.12-0.01%
 FTSE 1006,689.086,742.82+3.82+0.06%
 CAC 404,174.364,256.34-31.07-0.74%
 DAX9,092.609,324.57-132.50-1.44%
 Hang Seng24,870.0024,972.00-84.94-0.34%

வெள்ளியன்று முடிந்த அமெரிக்க சந்தை சுமார் 50 புள்ளிகள் சரிவில் முடிந்துள்ளது.ஆனால் நாஷ்டாக் 18 புள்ளிகள் உயர்வில் முடிந்துள்ளது.
இப்போது நடைபெறுகின்ற ஆசிய சந்தைகளும் குறிப்பாக ஹாங்செங் சிறிய இறக்கத்தில் -80 புள்ளிகளும் வர்த்தகமாகிறது.அதனால் நமது சந்தைகள்
தொடர்ச்சியாக 3 நாட்கள் உயர்ந்துள்ளது.வியாழன்றும் நிப்டி  ஹை குலோஷ் செய்துள்ளது.நிப்டியிலுள்ள பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளது.வங்கி பங்குகள் இந்த ஏற்றத்தில் பங்குகொள்ளவில்லை.வங்கி பங்குகள் ஏறினால் நமது சந்தை முந்தைய உச்சபட்ச நிலையான் 7840 ஐ உடைத்து எல்லோரும் எதிர்பார்க்கும் 8000 என்ற புள்ளியை தொடும்.
இன்றைய தேசிய நிப்டியின் ரெசிடென்ஷ் 7840 ஐ உடைத்தால் மட்டுமே தொடர்ந்து உயரும் இல்லையெனில் 7600 ஐ தொடும்.

நிப்டி சப்போர்ட் 7777,7755,7711

நிப்டி ரெசிடென்ஷ்  7811,7840,7888

ஹிண்டால்கோ இந்த பங்கில்  நீண்டகால முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம்.



Saturday, 16 August 2014

எங்களது அடுத்த மற்றும் 18வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிற்றுகிழமை 17/8/2014 சென்னையில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 18வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 400 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.



பாரத பிரதமர் மோடியின் சுதந்திர  தின உரை........

ஒவ்வொரு வீட்டிலிலும் மகள்கள்,மகன்கள் விஷயத்தில் பெற்றோர் முழு அக்கரை காட்ட வேண்டும்.வெளியே போகும் போது எங்கே போகிறாய் ,என்ன செய்கிறாய் என்று கேட்க வேண்டும்.
பாலியல் வன்முறை செய்பவனும் யாரோ ஒருவருடைய மகன் தான்.ஒவ்வொரு வீட்டிலும் மகன்களை தந்தை,தாய் கேட்க ஆரம்பித்தால்,இந்த நாட்டில் பாலியல் வன்முறை சம்பவங்களே நடக்காது.
மாவோயிஷ்ட் உருவாகமாட்டான்.
தீவிரவாதி உருவாக மாட்டான்.
நேபாளத்தை பாருங்கள்,பத்தாண்டு வன்முறைகளுக்கு பின்னர் யாருக்கும் லாபம் இல்லை,இழப்பு தான் என்று உணர்ந்ததும் அதை கைவிட்டு அமைதி பாதைக்கு திரும்பினர்.
நேபாள மாவோயிஷ்ட் தீவிரவாதிகள் ஆயுதத்தை கைவிட்டு அமைதிக்கு திரும்பிவிட்டனர்.இங்கே மாவோயிஷ்ட்கள் எப்போது திரும்புவர்?.

ஒருவொருக்கொருவருடன் மோதிக்கொள்வதை விடுவோம்
ஒன்றாக போராடி வறுமையை வெல்வோம்.
மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவோம்.
அதில் கிடைக்கும் சந்தோஷம் நிலைக்கும்.