** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 1 September 2014

சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

http://panguvarthagaulagam.blogspot.in/

எங்களது அடுத்த மற்றும் 21வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிற்றுகிழமை 1/9/2014 சென்னையில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....

இது எங்களது 21வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 500 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.
1/9/2014   நிப்டி நிலைகள்.....

இன்று  மாதத்தின் முதல்நாள்..பியூச்சர் & ஆப்சன்ஷ் வர்த்தகத்திலும் முதல்நாள்.மூன்று நாள் விடுமுறைக்கு பின் பங்குசந்தை இன்று ஓப்பன் ஆகிறது. ஆசிய மற்றும் அமெரிக்க சந்தைகளின் உயர்வால் நமது சந்தை கேப் அப் மட்டுமல்லாது அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த,வரலாற்று சிறப்புமிக்க 8000 புள்ளிகளை தொடும் நாள் இன்று...
இந்த வரலாற்று சிறப்புமிக்க நன்னாளில் நமது வர்த்தகமும் வெற்றியுடன் தொடங்கிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திகொண்டு ஆரம்பிப்போம்.

 Nasdaq 1004,082.564,082.97+16.29+0.40%
 FTSE 1006,819.756,828.92+13.95+0.20%
 S&P 5002,003.362,003.38+6.62+0.33%
 CAC 404,381.044,393.60+15.00+0.34%
 Dow 3017,098.4517,110.42+18.88+0.11%
 DAX9,470.179,517.95+7.61+0.08%
 Hang Seng24,848.0024,909.00+105.94+0.43%

இதே வேளையி நாம் ஒன்றை கவனித்தாகவேண்டும்.நிப்டி தொடர்ந்து உயர்ந்துகொண்டு வருகிறது.ஒரு கரெக்சன் வரும்,வரவேண்டும்..அப்போது மீண்டும் மேலே ஏற ஏதுவாகும். ஒரு மேடு இருந்தால் பள்ளம் ஒன்று இருக்கும்.ஆதலால கவனத்துடன் வர்த்தகம் செய்யவேண்டும்.
இன்றைய டேடா என்று பார்த்தோமானால் ஜெர்மனியின் ஜி டி பி வெளிவருகிறது அடுத்து இங்கிலாந்தின் பி எம் ஐ உற்பத்திகுறியீடு மற்றும் மணி சப்ளை..இதன் டேடாக்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தையை பாதிக்ககூடியது..தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்னும் பழமொழிக்கேற்ப அங்கு (அமெரிக்க சந்தை) சரிந்தால் இங்கும் (இந்தியசந்தை)சரியும் என்பதை கவனத்தில்கொள்க..

நிப்டி ரெசிடென்ஷ்   7999,8049

நிப்டி சப்போர்ட்   7969,7911...

நீண்ட கால முதலீட்டாளர்கள் பெல் பங்கினில் முதலீடு செய்யலாம்.

Sunday, 31 August 2014

நண்பர்களே வாழ்க்கைக்கு முக்கியமான தேவை   பணம்!!! பணம்!!! பணம்!!!
இந்த பணத்தை எப்படி சம்பாதிப்பது? என்ற கேள்வி எல்லோர் மனதில் உள்ளது..
பணத்தை அள்ளி தரும் பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் முறையாக வர்த்தகம் செய்தால் நாம் எளிதில் பணத்தை சம்பாதிக்கலாம்.
அதற்காக தான் நாங்கள் அனைவரும் கற்றுகொள்ளும் வகையில் பயிற்சிவகுப்பு நடத்திகொண்டு வருகிறோம்.
இதுவரையில் தமிழ்நாட்டில் அனைத்து பெரிய நகரங்களிலும் 20 பயிற்சிவகுப்புகளை நடத்தி 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்து செல்கிறோம்.
நாளை 7/9/2014 ஞாயிறு எங்களது 21 வது பயிற்சிவகுப்பு சென்னையில் நடத்துகிறோம்.
பயிற்சிவகுப்பில் கலந்துகொண்டு பங்குசந்தையில் நல்ல லாபமீட்ட அன்புடன் அழைக்கிறோம்.
நீங்களும் சம்பாதிக்க முடியும். இது உறுதி.
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் 
இல்லாமை அடியோடு ஒழியவேண்டும்
(பின்குறிப்பு; நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்)

9842746626,9842799622,9942792444.
நண்பர்களே எங்களது 20 வது பங்குசந்தை & பொருள்சந்தை

 பயிற்சிவகுப்பு ஈரோட்டில் மிகசிறப்பாக நடைபெற்றது.

எங்களது அடுத்த 21 வது  மாபெரும் பங்குசந்தை

பயிற்சிவகுப்பு  சென்னையில் மிகபிரமாண்டமாக

நடைபெறும்.

நாள்..  7/9/2014....ஞாயிறு..

இடம்...தி.நகர்..சங்கர் பிசினஷ் ஷ்பேஷ்..

முன்பதிவுக்கு  அழைக்கவும்....

9842746626

9842799622

9942792444

Saturday, 30 August 2014

நண்பர்களே வாழ்க்கைக்கு முக்கியமான தேவை   பணம்!!! பணம்!!! பணம்!!!
இந்த பணத்தை எப்படி சம்பாதிப்பது? என்ற கேள்வி எல்லோர் மனதில் உள்ளது..
பணத்தை அள்ளி தரும் பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் முறையாக வர்த்தகம் செய்தால் நாம் எளிதில் பணத்தை சம்பாதிக்கலாம்.
அதற்காக தான் நாங்கள் அனைவரும் கற்றுகொள்ளும் வகையில் பயிற்சிவகுப்பு நடத்திகொண்டு வருகிறோம்.
இதுவரையில் தமிழ்நாட்டில் அனைத்து பெரிய நகரங்களிலும் 19 பயிற்சிவகுப்புகளை நடத்தி 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்து செல்கிறோம்.
நாளை 31/8/2014 ஞாயிறு எங்களது 20 வது பயிற்சிவகுப்பு ஈரோட்டில் நடத்துகிறோம்.
பயிற்சிவகுப்பில் கலந்துகொண்டு பங்குசந்தையில் நல்ல லாபமீட்ட அன்புடன் அழைக்கிறோம்.
நீங்களும் சம்பாதிக்க முடியும். இது உறுதி.
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் 
இல்லாமை அடியோடு ஒழியவேண்டும்
(பின்குறிப்பு; நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்)

9842746626,9842799622,9942792444.

Friday, 29 August 2014

எங்களது அடுத்த மற்றும் 20வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிற்றுகிழமை 31/8/2014 ஈரோட்டில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 20வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 500 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..