** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 13 October 2014

13/10/2014  நிப்டி நிலைகள்.........

http://panguvarthagaulagam.blogspot.in/

வெள்ளியன்று முடிந்த நமது சந்தை 100 புள்ளிகள் கடுமையாக சரிந்து 7859 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
ஜெர்னமியின் ஏற்றுமதி புள்ளிவிவரங்கள் பற்றிய அறிவிப்புகள் ஏமாற்றத்தை தந்தது இதனால் ஐரோப்பிய சந்தைகள் சுணங்கியது
ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்படும் என, சர்வதேச நிதியம் எச்சரிக்கை விடுத்தது. இது, சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலைப்பாட்டால், சர்வதேச அளவில் பங்கு வியாபாரம் சுணக்கம் கண்டது.
இதன் காரணமாக, இன்போசிஸ் இரண்டாவது காலாண்டிற்கான நிதி நிலை முடிவுகள் சந்தை மதிப்பீட்டை விட சிறப்பாக இருந்தும் பங்கு வர்த்தகம் சோபிக்கவில்லை.
தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம், இரண்டாவது காலாண்டில், 28.6 சதவீதம் அதிகரித்து, 3,096 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், இதன் ஒட்டுமொத்த வருவாயும், 2.9 சதவீதம் உயர்ந்து, 12,965 கோடியிலிருந்து, 13,342 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் இன்போசிஸ் 1 பங்கிற்க்கு 1 பங்கு போனஷ் பங்கும் இடைக்கால டிவிடெண்ட் 30 ரூபாயும் அளித்தது.

வெள்ளியன்று முடிந்த அமெரிக்க சந்தைகளும் 115 புள்ளிகள் சரிந்து 16544
என்னும் புள்ளியில் முடிந்துள்ளது .ஆசிய சந்தைகளும் 1 சதவீதம் இறக்கத்தில் வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் 35 புள்ளிகள் சரிவுடன் 7824 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
இன்று வெளியாகும் இன்பிளேசன் டேட்டாவை பொறுத்து நமது சந்தையின் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும்.
ஜப்பானின் உற்பத்தியாளர் குறியீடு டேட்டா இன்று வெளிவருகிறது.
இன்றைய நிப்டி சப்போர்ட்          7822,7802,7749
                      நிப்டி ரெசிடென்ஷ்    7877,7899,7949


 NASDAQ 100 3,870.86 3,969.48 -98.47 -2.48%
 FTSE 100 6,339.97 6,431.85 -91.88 -1.43%
 S&P 500 1,906.13 1,936.98 -22.08 -1.15%
 CAC 40 4,073.71 4,125.13 -67.74 -1.64%
 Dow 30 16,544.10 16,757.60 -115.15 -0.69%
 DAX 8,788.81 8,958.66 -216.21 -2.40%
 Hang Seng 22,920.00 23,029.00 -168.54 -0.73%

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622