** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 19 January 2015

19/1/2015....திங்கள்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது நிப்டி 20 புள்ளிகள் உயர்ந்து 8513 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.சரிவுடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் இறுதியில் உயர்வுடன் முடிந்தன. பங்குசந்தைகளில்  காணப்பட்ட அதிக ஏற்றத்தால், முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்க தொடங்கினர். இதனால்  வர்த்தகம் சரிவுடன் துவங்கின. அதேசமயம் முக்கிய நிறுவன பங்குகளின் விலை ஏற்றம் கண்டதால் பங்குசந்தை உயர்வுடன் முடிந்தன. 
நேற்றைய அமெரிக்க சந்தைகள் 190 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது.ஆசிய சந்தைகள் சிறு உயர்வில் வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் 60 புள்ளிகள் உயர்வுடன் 8573 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8533,8499,8466
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8544,8577

Results :
Hind. Unilever
Hind.Zinc
GRUH Finance
Info Edg.(India)
Mindtree
Indiabulls Hous.
 FTSE 100 6,550.27 6,553.20 +51.49 +0.79%
 S&P 500 2,019.36 2,020.46 +26.69 +1.34%
 CAC 40 4,379.62 4,387.22 +56.42 +1.31%
 Dow 30 17,511.57 17,528.37 +190.86 +1.10%
 DAX 10,167.77 10,207.97 +135.16 +1.35%
 Hang Seng 23,967.00 24,073.00 -136.52 -0.57%