** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday 18 February 2015

18/2/2015....புதன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்
ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் உயர்வுடனேயே முடிவடைந்துள்ளது. 
நேற்றைய நமது நிப்டி4 புள்ளிகள் உயர்ந்து 8809 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 12 புள்ளிகள் உயர்ந்து முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8819 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8777,8747
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8855,8870,8900.
Dividends
Hexaware Technologies Ltd
Hinduja Global Solutions Ltd
NMDC Ltd
Rural Electrification Corporation Ltd
Steel Authority of India Ltd
Results
Ambuja Cements Ltd
SKF India Ltd

மொத்த விலை அடிப்­ப­டை­யி­லான நாட்டின் பொது பண­வீக்கம், கடந்த ஜன­வ­ரியில், மைனஸ் 0.39 சத­வீதம் என்ற அளவில் பின்­ன­டைவை கண்­டுள்­ளது. இது, கடந்த 5 ஆண்­டு­களில் காணப்­ப­டாத சரி­வாகும்.அதே நேரத்தில், கடந்த மூன்று மாதங்­களில், இரண்­டா­வது முறை­யாக, பண­வீக்கம் பின்­ன­டைவைக் கண்­டுள்­ளது.
இம்மாத இறுதியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் சில்லரை முதலீட்டாளர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மத்திய பட்ஜெட்டில் வளர்ச்சி சார்ந்த திட்டங்கள், சீரமைப்புகள் தொடர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். மேலும் அந்நிய முதலீடு சீராக உள்ளதும் சந்தை ஏற்றத்திற்கு காரணம் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டெல்லி தேர்தலுக்கு பிறகு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் பேசிவருவதும் முக்கியமானது. இதன் மூலம் வருகிற பட்ஜெட் முதலீட்டாளர்களுக்கு சாதக மானதாக இருக்கும் என்றே கூறுகின்றனர். குறைவான பணவீக்க விகிதமும் லாபம் மற்றும் வருமானம் அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கிறது.