** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 5 May 2015

05/05/2015... செவ்வாய்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும் உயர்வுடனேயே முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி150 புள்ளிகள் உயர்ந்து 8331 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 46 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8351 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8299,8250
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8345,8377
05-May-2015Details
Dividends
Gateway Distriparks Ltd
Godrej Consumer Products Ltd
Hexaware Technologies Ltd
TVS Motor Company Ltd
Board Meetings
ABB India Ltd
Century Textiles & Industries Ltd
Dabur India Ltd
Firstsource Solutions Ltd
Kotak Mahindra Bank Ltd
Muthoot Finance Ltd
NIIT Technologies Ltd
Oriental Bank of Commerce
Pfizer Ltd
Rain Industries Ltd
South Indian Bank Ltd
State Bank of Travancore
Sun Pharma Advanced Research Company Lt
Tube Investments of India Ltd
Results
ABB India Ltd
Century Textiles & Industries Ltd
Dabur India Ltd
Firstsource Solutions Ltd
Kotak Mahindra Bank Ltd
Muthoot Finance Ltd
NIIT Technologies Ltd
Oriental Bank of Commerce
Pfizer Ltd
Rain Industries Ltd
South Indian Bank Ltd
State Bank of Travancore
Sun Pharma Advanced Research Company Lt
Tube Investments of India Ltd
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
கடந்த நிதி ஆண்டில் (2014-15) ரூ.6.96 லட்சம் கோடி நேரடி வரி வருவாய் மூலம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு நிர்ணயம் செய்த இலக்கை விட 14 சதவீதம் இந்த தொகை குறைவாகும். வருமான வரி, கார்ப்பரேட் வரி உள்ளிட்ட பல வகையான நேரடி வரி வருவாய் பிரிவில் 6.96 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டிருக்கிறது.
2014-15-ம் நிதி ஆண்டுக்கு 7.36 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரி வசூல் செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் பொருளாதார சூழல் காரணமாக 7.05 லட்சம் கோடியாக இலக்கு மாற்றப்பட்டது. ஆனால் அதை விட 14 சதவீதம் குறைந்தே வரி வருமானம் கிடைத்திருக்கிறது.
ஆனால் அதே சமயத்தில் இதற்கு முந்தைய நிதி ஆண்டுடன் (2013-14) ஒப்பிடும் போது 19 சதவீதம் அதிகம் வசூல் ஆகி இருக்கிறது. 2013-14-ம் நிதி ஆண்டில் நேரடி வரி வருவாய் மூலம் மத்திய அரசுக்கு ரூ.5.83 லட்சம் கோடி கிடைத்தது.
சேவைத் துறை மற்றும் டிடீஎஸ் பிரிவில் வளர்ச்சி இல்லாததால் நேரடி வரி வருவாய் குறைந்ததாக அதி காரிகள் தெரிவித்தார்கள்.
2014-ம் நிதி ஆண்டில் 18 சதவீத வளர்ச்சி இருந்த டிடீஎஸ் பிரிவில் 2015-ம் நிதி ஆண்டில் 8 சதவீத வளர்ச்சி மட்டுமே இருந்தது.