** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 10 June 2015

10/06/2015... புதன்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குசந்தைகளில் சரிவு தொடர்கின்றன. சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், சரிவுடனேயே முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 22 புள்ளிகள் சரிந்து 8022 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 2 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 8012 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பங்குச் சந்தை விவரங்கள்படி அந்நிய முதலீட்டாளர்கள் கடந்த நான்கு வர்த்தக நாட்களில் மூன்று நாட்கள் முதலீடுகளை அதிக அளவில் திரும்ப பெற்றுள்ளனர். இந்திய பங்குச் சந்தையிலிருந்து 210 மில்லியன் டாலர் முதலீடுகளை கடந்த நான்கு வர்த்தக நாட்களில் திரும்ப பெற்றுள்ளனர். அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித அறிவிப்பு எதிர்பார்ப்புகள் மற்றும் சர்வதேச அளவில் இறக்கமான சந்தை நிலவரத்தாலும் பங்குச் சந்தை இறக்கம் இந்தியாவில் சிறு மற்றும் பேமென்ட் வங்கிகளை அமைப்பதற்காக விண்ணப்பம் அளித்துள்ள 113 விண்ணப்பதாரர்களை ஆய்வு செய்து அடுத்த இரு மாதத்திற்குள் முதற்கட்ட உரிமம் வழங்கும் பணிகளைத் துவங்க உள்ளோம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முதற்கட்ட பணியில் ரிசர்வ் வங்கி, தகுதி உடைய சில நிறுவனங்களுக்கும் மட்டும் நிதி சேவை அளிப்பதற்கான உரிமங்கள் வழங்கத் திட்டமிட்டுள்ளது.
நாட்டில் சிறு வங்கிகள் அமைக்க விண்ணப்பம் அளித்து நிறுவனங்களில் இந்தியா போஸ்ட் (இந்திய தபால் துறை), டெக் மஹிந்திரா, வீடியோகான் குரூப், என்எஸ்சி மற்றும் அம்பானி மற்றும் பிர்லா குழுமங்களும் விண்ணப்பம் மத்திய அரசின் விதிமுறைகளுக்கு இணங்க, ரிசர்வ் வங்கி விண்ணப்பக்களை ஆய்வு செய்து ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முதல்கட்ட வங்கி உரிமங்கள் அளிக்கும் பணிகளைத் துவங்கப்படும் என ஆர்பிஐ தலைவர் ரகுராம் ராஜன் ..
நிப்டி சப்போர்ட் 8000,7970,77920
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8030,8050,8080,8130
10-Jun-2015Details
Dividends
Oriental Bank of Commerce
Polaris Consulting & Services Ltd
EGM
Grasim Industries Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.