** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 18 June 2015

18/06/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வார வர்த்தகத்தின் மூன்றாம் நாளான நேற்று, உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், உயர்வுடனேயே முடிந்துள்ளது பங்குமுதலீட்டாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 44 புள்ளிகள் உயர்ந்து 8091 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 31 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 40 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8101 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
மல்டிபிளெக்ஸ் துறையில் இருக்கும் பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் டிஎல்எப் நிறுவனத்தின் டிடி சினிமா நிறுவனத்தை 500 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
டிஎல்எப் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிடி சினிமாஸ் நிறுவனத்துக்கு 6000 நபர்கள் அமரக்கூடிய 29 திரையரங்குகள் உள்ளன. பிவிஆர் சினிமாஸ் நிறுவனத்துக்கு 43 நகரங்களில் 469 திரையரங்குகள் உள்ளன.
கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதமே இந்த இரு நிறுவனங்களுக்கு இடையே இதுகுறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் 2010-ம் ஆண்டு பிப்ரவரியில் இரு நிறுவனங்களுக்கு இடையே முறிவு ஏற்பட்டது. கடந்த ஒரு வருடங்களாக மல்டிபிளெக்ஸ் துறையில் நிறுவனங்கள் இணைவது அதிகமாக நடந்து வருகிறது.
டிஎல்எப் நிறுவனத்துக்கு 20,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதால், ரியல் எஸ்டேட் தவிர்த்து இதர வியாபாரங்களை விற்க முடிவெடுத்தது.
அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் 3 பில்லியன் டாலர் முதலீட்டில் மின் உற்பத்தி நிலையைத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.மோடியின் நெருங்கிய நன்பரான கெளதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழமம் இங்கு 2 பில்லியன் டாலர் செலவில் மற்றொரு மின்சார உற்பத்தி தளைத்தையும் நிறுவ உள்ளது.
மே மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 20.19 சதவீதம் சரிந்து 2,234 கோடி டாலராக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 2,799 கோடி டாலராக இருந்தது.
சர்வதேச அளவில் நிலவும் மந்த நிலை மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவினால் பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி குறைந்ததால் மே மாத ஏற்றுமதி சரிந்தது. கடந்த வருடம் இதே காலத்தில் ஏற்றுமதி 2,799 கோடி டாலராக இருந்தது. கடந்த நவம்பர் மாதம் மட்டுமே ஏற்றுமதி உயர்ந்திருந்தது. அதன்பிறகு ஒவ்வொரு மாதமும் ஏற்றுமதி குறைந்துகொண்டே வருகிறது.
முக்கிய ஏற்றுமதி துறைகளாக பெட்ரோலியப் பொருட்கள், ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லரி, இன்ஜினீயரிங் மற்றும் கெமிக்கல் பொருட்களின் ஏற்றுமதி மே மாதம் குறைந்தது
நிப்டி சப்போர்ட் 8100,8050,8020
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8150,8170,8230
18-Jun-2015Details
Dividends
Allahabad Bank
Atul Ltd
Dena Bank
Kotak Mahindra Bank Ltd
Syndicate Bank
Union Bank of India
Welspun Corp Ltd
Welspun India Ltd
Rain Industries Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.