** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 25 June 2015

25/06/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 8 நாட்களாக உயர்வுடனேயே முடிந்து வந்த பங்குவர்த்தகம், நேற்று சரிவுடன் முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 20 புள்ளிகள் சரிந்து 8360 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 178 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 175 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 8350 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு நாராயண மூர்த்தி திரும்ப வரவேண்டும் என நிறுவனப் பங்குதாரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் பங்குதாரர்களின் விருப் பத்தை மூர்த்தி நிராகரித்துள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் 34 வது ஆண்டு பங்குதாரர்கள் கூட்டம் திங்கள்கிழமை பெங்களூருவில் நடைபெற்றது. இதில் நிறுவ னத்தின் பங்குதாரர்களாக நாரா யணமூர்த்தி தனது மனைவி சுதா மூர்த்தி மற்றும் தனது மகன் ரோஹன் மூர்த்தியுடன் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.
நாராயணமூர்த்தி திரும்பவும் நிறுவனத்தின் தன்னிச்சையான இயக்குநராக பொறுப்பேற்க வேண்டும் என நிறுவனம் விரும்பு வதாக கோபாலகிருஷ்ண ராவ் என்கிற பங்குதாரர் கூறினார்.
மூர்த்தி 2014 ஆண்டு ஜூன் மாதம் நிறுவன தலைமை பொறுப்பிலிருந்து விலகினார். அதற்கு பிறகு பொறுப்புகள் அற்ற தலைவராக அக்டோபர் வரை பணியாற்றினார்.
முதலீட்டாளர்களின் இந்த கருத்து குறித்து பேசிய நாராயண மூர்த்தி அவர்கள் என் மீது கொண்டுள்ள பிடிப்பின் காரணமாக அவ்வாறு கூறுகின் றனர் என்று தெரிவித்தார்.
மேலும் தற்போது நிறுவனம் மிகச் சிறந்த தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. அவர்கள் நிறுவனத்தை வழிநடத்தி வருகின்றனர். நாம் அனைவரும் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று செய்தியா ளர்களிடம் குறிப்பிட்டார்.
திரும்பவும் நிறுவனத்துக்கு உள்ளே வந்துதான் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதில்லை. வெளி யில் இருந்தும் வளர்ச்சிக்கு உதவலாம்
தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை குறைந்து விற்பனையாகிறது. 10 கிராம் தங்கம் 27,000 ரூபாய்க்கு கீழே விற்பனையாகிறது. நேற்றைய வர்த்தகத்தில் 50 ரூபாய் விலை குறைந்து 10 கிராம் தங்கம் 26,950 ரூபாக்கு விற்பனையானது. கடந்த இரண்டு நாட்களாக வெள்ளி விலையில் சரிவு இருந்தாலும் நேற்று சிறிதளவு உயர்ந்தது.
நிப்டி சப்போர்ட் 8340,8320,8290,8200
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8400,8450,8550
25-Jun-2015Details
Dividends
Ajanta Pharma Ltd
Canara Bank
Oberoi Realty Ltd
EGM
Metalyst Forgings Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.