** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 22 December 2015

22/12/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
ஓ.என்.ஜி.சி., ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, எம் அண்ட் எம் உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிகம் லாபம் ஈட்டியதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன. அதே சமயம், ஹச்.டி.எப்.சி., கெயில், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. 
காலையில் பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கிய போதும், நாள் முழுவதும் ஏற்றத்துடனேயே வர்த்தகமாகின. பின்னர் பல பெரு நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டதால் நாள் முழுவதும் ஏற்றத்துடனேயே காணப்பட்டன.
நேற்றைய நிப்டி 72 புள்ளிகள் உயர்ந்து 7834  என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 123 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7854 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7800,7766
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7877,7910
மருந்துகள் தயாரிப்பில் உள்ள சன் பார்மா நிறுவனத்திற்குச் சொந்தமான குஜராத்தில் உள்ள ஹலால் ஆலையில் உற்பத்தி விதி முறைகளை மீறியதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (யுஎஸ் எப்டிஏ) சன்பார்மா நிறுவனத்துக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளது. இதனை சன் பார்மா உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த ஆலையில் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் இந்த எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வின் போது ஹலால் ஆலையில் புதிய பொருட்களுக் கான அனுமதியும் யுஎஸ்எப்டிஏ நிறுத்தி வைத்துள்ளது.
மாற்றங்களை செய்து முடித்த பிறகு யுஎஸ்எப்டிஏ-வை மறு ஆய்வு செய்யும்படி கோரிக்கை வைக்க இருப்பதாகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ள காலத்திற்குள் எச்சரிக்கை கடிதத்திற்கு விரிவான பதிலை அளிக்க உள்ளதாகவும் சன் பார்மா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சன் பார்மா நிறுவனத்தினுடைய நிர்வாக இயக்குநர் திலீப் சாங்வி கூறியதாவது:
2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் யுஎஸ்எப்டிஏ தெரிவித்த அனைத்தையும் எங்கள் குழு நிறைவேற்றிவிட்டது. மேலும் யுஎஸ்எப்டிஏ- விதிமுறைகளை செயல்படுத்தி தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். அதுமட்டுமல்லாது நாங்கள் எடுத்த தீர்வு நடவடிக்கைகள் பற்றி அமெரிக்க ஏஜென்ஸி முழுவதும் திருப்தி அடைவதற்கு மேலும் சில முயற்சிகளை எடுக்க இருக்கிறோம். யுஎஸ்எப்டிஏ ஆய்வுக்கு பிறகு வலுவான தீர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
bonus
marico
agm
hcltech
egm
bank of baroda
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM