** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 19 January 2017

19/1/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
.
நேற்றைய நிப்டி 19 புள்ளிகள் உயர்வுடன் 8417 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 22 புள்ளிகள்  சரிவுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்  வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8437 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.

ரூ.374 கோடி நிதி திரட்டியது பிராக்டோ

ஆன்லைன் ஹெல்த்கேர் நிறுவன மான பிராக்டோ ரூ. 374 கோடி (5.5 கோடி டாலர்) நிதி திரட்டி இருக்கிறது. இந்த நிறுவனத்தில் ஏற்கெனவே முதலீடு செய்திருக்கும் சிகியோயா கேபிடல், மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ், கேபிடல் ஜி (முன்பு கூகுள் கேபி டல் என்று அழைக்கப்பட்ட நிறு வனம்), அல்டிமீட்டர் கேபிடல் மற் றும் சோபினா ஆகிய நிறுவனங் கள் இந்த முறையும் முதலீடு செய் திருக்கின்றன. தவிர புதிய முதலீட்டு நிறுவனங்களான ஆர்எஸ்ஐ பண்ட், த்ரைவ் கேபிடல், மற்றும் யூநெட் ஆகிய நிறுவனங்களும் இப்போது முதலீடு செய்துள்ளன. இது `சீரியஸ் டி’ முதலீடு ஆகும்.
தற்போது திரட்டப்பட்டிருக்கும் நிதி, சர்வதேச விரிவாக்கத்துக்காக பயன்படுத்தப்படும் என நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி என். சஷாங்க் தெரிவித்தார்.
தற்போதைய நிதி திரட்டலையும் சேர்த்து மொத்தம் 18 கோடி டாலர் நிதியை இந்த நிறுவனம் திரட்டி இருக்கிறது. தற்போது சிங்கப்பூர், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 15 நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
நிப்டி சப்போர்ட் 8388,8362
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8455,8488
19 jan
bonus
-----
divident
isgec eng
nhpc
results
axisbank
yesbank
db corp
fed bank
lvb
mind tree
ujjivan fin
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM