** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 22 May 2017

22/05/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 1 புள்ளிகள்  சரிவுடன்  9428 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 140 புள்ளிகள் உயர்வுடன்   நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்   வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன்    9458  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
காலாண்டு முடிவுகள்:
ஐடிபிஐ வங்கி நஷ்டம் ரூ.3,200 கோடி
ஐடிபிஐ வங்கி மார்ச் காலாண்டில் ரூ.3,200 கோடி நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நஷ்டம் ரூ.1,736 கோடியாக இருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நஷ்டம் ரூ.5,158 கோடியாக அதிகரித்திருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.3,665 கோடி அளவுக்கு நஷ்டம் இருந்தது.
வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை ரூ.4,450 கோடியில் இருந்து ரூ. 6,209 கோடியாக அதிகரித்திருக்கிறது.
மார்ச் காலாண்டில் மொத்த வாராக்கடன் 21.25 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 10.98 சதவீதமாக இருந்தது. அதேபோல நிகர வாராக்கடன் 6.78 சதவீதத்தில் இருந்து 13.21 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. நிகர வட்டி வரம்பு 1.75 சதவீதமாக இருக்கிறது.
கார்ப்பரேஷன் வங்கியின் நிகர லாபம் ரூ.160 கோடி
பொதுத்துறை வங்கியான கார்ப் பரேஷன் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் ரூ.160 கோடி யாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.510 கோடி அளவுக்கு நஷ்டம் இருந்தது.
இந்த காலாண்டில் மொத்த வருமானம் ரூ.5,730 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.5,218 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 9.98 சதவீதத்தில் இருந்து 11.70 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 6.53 சதவீதத்தில் இருந்து 8.33 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
இருந்தாலும் வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை பாதியாக குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.1,960 கோடியாக இருந்த ஒதுக்கீட்டு தொகை, தற்போது ரூ.948 கோடியாக குறைந்திருக்கிறது.
கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.561 கோடியாக இருந்தது. ஆனால் கடந்த நிதி ஆண்டில் 506 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
அதேசமயம் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.21,146 கோடியாக இருந்த மொத்த வருமானம் தற்போது ரூ.22,561 கோடியாக உயர்ந்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9375,9325
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9490,9555
22 may details
divident
castrol
bonus
----
results
all cargo
bank of india
ccl products
gail
engineers india
godrej ind
ptc
srf
texmaco
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 140000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM