** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 24 October 2017

24/10/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 38 புள்ளிகள் உயர்வுடன் 10184 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 54 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 10194 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பார்தி ஏர்டெல் முதன்முறையாக 2 லட்சம் கோடி ரூபாயை தொட்டது
தொலை­ தொ­டர்பு சேவை­யில், ரிலை­யன்ஸ் தலை­வர் முகேஷ் அம்­பா­னிக்­கும், பார்தி ஏர்­டெல் நிறு­வ­னர், சுனில் மிட்­ட­லுக்­கும் கடும் போட்டி நில­வும் சூழ­லில், நேற்று ஒரே நாளில் இரு­வ­ரின் சொத்து மதிப்பு, 150 கோடி டாலர் உயர்ந்­துள்­ள­தாக, ‘போர்ப்ஸ்’ பத்­தி­ரிகை தெரி­வித்­துள்­ளது.
கடந்த வாரம், முகேஷ் அம்­பா­னி­யின் ஆர்­ஜியோ நிறு­வ­னம், மொபைல்­போன் சேவை கட்­ட­ணத்தை அதி­க­ரித்­தது. இதன் எதி­ரொ­லி­யாக, நேற்று, ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் பங்­கின் விலை, 3 சத­வீ­தம் உயர்ந்து, முகேஷ் அம்­பா­னி­யின் சொத்து மதிப்பு, 110 கோடி டாலர் உயர வழி வகுத்­தது.
ஆர்­ஜியோ கட்­டண உயர்வு, பார்தி ஏர்­டெல் நிறு­வ­னத்­திற்­கும் சாத­க­மாக உள்­ள­தால், அதன் பங்­கின் விலை, 5 சத­வீ­தம் உயர்ந்து, சுனில் மிட்­ட­லின் சொத்து மதிப்பு, 43.30 கோடி டாலர் உயர துணை புரிந்­தது. நேற்று, பார்தி ஏர்­டெல் பங்­கின் சந்தை மூல­த­னம், முதன் முறை­யாக, வர்த்­த­கத்­தின் இடையே, 2 லட்­சம் கோடி ரூபாயை தாண்டி, பின் குறைந்தது. ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் பங்­கின் சந்தை மூல­த­னம், 6 லட்­சம் கோடி ரூபாயை எட்ட, இன்­னும், 5,921 கோடி ரூபாய் தேவை என்ற நிலை­யில் உள்­ளது
நிப்டி சப்போர்ட் 10130,10080
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10231,10277
24 oct details
spilits
--------
results
abb
ambuja cem
asianpaint
hdfc bank
zeel
infy
divident
----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 165000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM